M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile
M.K.Stalin

@mkstalin

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

ID: 2163039523

linkhttp://www.mkstalin.in calendar_today29-10-2013 15:11:22

10,10K Tweet

4,0M Followers

91 Following

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள் - நீதிபதிகள் கருத்து #NEP #News18Tamilnadu |

மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது
மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள் - நீதிபதிகள் கருத்து

#NEP #News18Tamilnadu |
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations to His Holiness Pope Leo XIV on being chosen to lead the Roman Catholic Church. May his message of peace and unity inspire harmony across the world.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#Live: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை youtube.com/live/j3ZiZPb8l…

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழிலக்கியத்துக்கு இசுலாமிய கவிஞர்களும் எழுத்தாளர்களும் அளித்த கொடை பெரிது! உமறுப்புலவர் - செய்குத் தம்பி பாவலர் - குணங்குடி மஸ்தான் சாகிபு - கவி கா.மு.ஷெரீப் - கவிக்கோ அப்துல் ரகுமான் - நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் எனத் தொடரும் இந்த வரிசை வாழ்க! இலக்கியங்கள் இதயங்களை இணைத்திட

தமிழிலக்கியத்துக்கு இசுலாமிய கவிஞர்களும் எழுத்தாளர்களும் அளித்த கொடை பெரிது!

உமறுப்புலவர் - செய்குத் தம்பி பாவலர் - குணங்குடி மஸ்தான் சாகிபு - கவி கா.மு.ஷெரீப் - கவிக்கோ அப்துல் ரகுமான் - நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் எனத் தொடரும் இந்த வரிசை வாழ்க!

இலக்கியங்கள் இதயங்களை இணைத்திட
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் #MothersDay வாழ்த்துகள்!

தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்!

In my interview with Divya Chandrababu for Hindustan Times, I addressed: 📉 The threat of #delimitation marginalising the South ⚖️ The Supreme Court's affirmation of legislative supremacy over gubernatorial overreach 🏛️ BJP's misuse of Governors to undermine state governments 🤝 Upholding

In my interview with Divya Chandrababu for Hindustan Times, I addressed:

📉 The threat of #delimitation marginalising the South
⚖️ The Supreme Court's affirmation of legislative supremacy over gubernatorial overreach
🏛️ BJP's misuse of Governors to undermine state governments
🤝 Upholding
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

In my conversation with Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப for Deccan Herald, I spoke on: 🛡️ Why resisting the BJP is a democratic responsibility, not merely an electoral strategy 🤝 The role of federalism in safeguarding India’s diversity 🖤♥️ Dravidian politics as a lived philosophy 💪 Why language,

In my conversation with Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப for Deccan Herald, I spoke on:

🛡️ Why resisting the BJP is a democratic responsibility, not merely an electoral strategy
🤝 The role of federalism in safeguarding India’s diversity
🖤♥️ Dravidian politics as a lived philosophy
💪 Why language,
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#AcademyAwards பெற்ற #TheElephantWhisperers-இல் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி இணையரை வாழ்த்தியபோது, அவர்கள் அங்குள்ள யானைப் பாகன்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தனர். இன்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 44 அரசு

Supriya Sahu IAS (@supriyasahuias) 's Twitter Profile Photo

Today, a dream comes true ! The Elephant whisperers of India get a village dedicated to them at Theppakadu Elephant Camp in the Mudumalai Tiger Reserve. India's first Mahout Village has 44 houses dedicated to every Mahout and Kavadi taking care of our precious elephants.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

25 ஏக்கர் பரப்பளவில் உருவாகி, கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள் திறந்து வைத்த, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பார்வையிட்டும் - அங்குப் பயிலும் மாணவர்களிடம் உரையாடியும் ஆய்வு மேற்கொண்டேன். நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து,

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு #DravidianModel அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ! பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!!

ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு #DravidianModel அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ!

பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!!
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

I strongly condemn the Union Government’s Presidential reference, which attempts to subvert the Constitutional position already settled by the Hon’ble Supreme Court in the Tamil Nadu Governor’s case and other precedents. This attempt clearly exposes the fact that the Tamil Nadu

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன். உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயா அவர்களின் தலைமையில், இந்தியாவின்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!

பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயா அவர்களின் தலைமையில், இந்தியாவின்