Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile
Nanda Periyasamy

@nandaperiyasamy

Filmmaker | Screenwriter | #RashmiRocket | # Oru kalluryinkadhai#AnandhamVilayadumVeedu #ThiruManickam

ID: 903866845396049920

linkhttps://en.wikipedia.org/wiki/Nandha_Periyasamy calendar_today02-09-2017 06:27:03

793 Tweet

2,2K Followers

115 Following

Actor Soori (@sooriofficial) 's Twitter Profile Photo

சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல🌏💎 #இனியதைப்பொங்கல்நல்வாழ்த்துக்கள் #Happypongal

Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

எளிமையை வலிமையாக கொண்ட கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் Anbil Mahesh அவர்களுடன் ஒர் இனிய சந்திப்பு . பலதரப்பு மக்களிடம் சென்றடைந்த திருமாணிக்கத்தின் வெற்றி குறித்து அகமகிழ்ந்து வாழ்த்திப் பேசிய மாண்புமிகு அமைச்சருக்கு கோடி நன்றி 🙏#thirumanicam P.samuthirakani @gprkcinemas @Zee5

Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

அருமை ✨👌 மன அழுத்தத்தில் இருந்தீங்கன்னா இந்த படம் பாருங்க, பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. #ThiruManickam ♥️

அருமை ✨👌

மன அழுத்தத்தில் இருந்தீங்கன்னா இந்த படம் பாருங்க, பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. #ThiruManickam ♥️
Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

வெற்றிகரமான 50 வது நாளை முன்னிட்டு ஆல்பட்திரையரங்கில் பார்வை திறன் குறைபாடு கொண்ட நண்பர்கள் தங்கள் அகக்கண்களால் திரு.மாணிக்கத்தை பார்த்து நெகிழ்ந்த ஆகச்சிறந்த தருணம் … #ThiruManickam P.samuthirakani Bharathiraja GPRK CINEMAS srichakraas entertainments Vishal Chandrashekhar Masterpiece

Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

Thank god 50th day celebration 🙏இன்னும் பல படிக்கட்டுகள் ஏற வேண்டும்❤️ *Twitter* Glimpse of #ThiruManickam Pre-release event. Movie Releasing in cinemas on December 27th. Directed by : Nanda Periyasamy P.samuthirakani Bharathiraja GPRK CINEMAS srichakraas entertainments

Thank god 50th day celebration 🙏இன்னும் பல படிக்கட்டுகள் ஏற வேண்டும்❤️ *Twitter*

Glimpse of #ThiruManickam Pre-release event. Movie Releasing in cinemas on December 27th.

Directed by : Nanda Periyasamy

P.samuthirakani Bharathiraja GPRK CINEMAS srichakraas entertainments
Rajasekar Russalayan (@iamrajesh_pov) 's Twitter Profile Photo

Golden Jubilee for #Thirumanickam ✨ Celebrating 50 glorious days with unforgettable moments. Check out the event highlights 📸 Directed by : Nanda Periyasamy

Golden Jubilee for #Thirumanickam ✨ Celebrating 50 glorious days with unforgettable moments. Check out the event highlights 📸

Directed by : Nanda Periyasamy
Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

என் அன்பான அண்ணன் இயக்குனர் சேரன் Cheran Pandiyan மீண்டும் நம் இதயங்களை 100% ஆக்கிரமிக்க ஆட்டோகிராப் எடுத்து வருகிறார் .ஊர்கூடி கொண்டாடுவோம்💐 #21YearsOfAutograph SNEHA PRASANNA #Gobika #Mallika #Kaniga Ravi Varman.ASC.ISC #Bharadhwaj #SabeshMurali Snekan S Nikil Murukan

Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

God grace 🙏 பேச்சு திறன் மற்றும் கேட்கும் திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான காட்சியில் நம் மனதை நெகிழ வைத்த குழந்தை கடவுள்கள் ❤️💐🙏#ThiruManickam P.samuthirakani ZEE5 Tamil

Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

மீண்டும் நேர்மையே வென்றது…newwwwww wave cinema 200%worth💐rewatchable movie ❤️congratulations all bros Ashwath Marimuthu AGS Entertainment

மீண்டும் நேர்மையே வென்றது…newwwwww wave cinema 200%worth💐rewatchable movie ❤️congratulations all bros Ashwath Marimuthu AGS Entertainment
Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

வெற்றிகரமான 50 வது நாள் விழா #thirumanickam படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல்களான ஆராரோ மற்றும் அன்பே மொழி climax பாடல்களை எழுதிய கவிஞர் திரு .சினேகன் தன் துணைவியார் கன்னிகா அவர்களுடன் சேர்ந்து விருது பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்Snekan S P.samuthirakani

வெற்றிகரமான 50 வது நாள் விழா

#thirumanickam படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல்களான ஆராரோ மற்றும் அன்பே மொழி climax பாடல்களை எழுதிய கவிஞர் திரு .சினேகன் தன் துணைவியார் கன்னிகா  அவர்களுடன் சேர்ந்து விருது பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்Snekan S P.samuthirakani
Team AIM (@teamaimpr) 's Twitter Profile Photo

We #AIM began our #DreamComeTrue Journey on this Same day on 2019 & Now we're stepping into 7th Year 😇 We’ve built a lot of great relationships already & we’re looking forward to strengthening them even further Thank You God & Thank You All 🙏 Happy Days Ahead 😇 -

We #AIM began our #DreamComeTrue Journey on this Same day on 2019 & Now we're stepping into 7th Year 😇

We’ve built a lot of great relationships already & we’re looking forward to strengthening them even further

Thank You God & Thank You All 🙏

Happy Days Ahead 😇

Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

அப்பா பாரதிராஜா உங்கள் துயரம் ஆறுதலுக்கு அப்பாற்பட்டது.இறைவனை பிரார்த்திப்போம்Bharathiraja #ripManojBharathiraja

அப்பா பாரதிராஜா உங்கள் துயரம் ஆறுதலுக்கு அப்பாற்பட்டது.இறைவனை பிரார்த்திப்போம்Bharathiraja #ripManojBharathiraja
Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என கண்டறிந்து எங்கள் திரு மாணிக்கம் திரைப்படத்தை 650 மாணவர்களுக்கு திரையிட்ட PYA பவுண்டேஷனுக்கும் கைத்தட்டி ஆரவாரத்தோடு மகிழ்ந்த மாணவ செல்வங்களுக்கும் விடாமல் பெய்த கோடை மழைக்கும் மாபெரும் நன்றி💐#ThiruManickam

Nanda Periyasamy (@nandaperiyasamy) 's Twitter Profile Photo

உற்சாகமான வரவேற்போடு கேள்வி பதில் போட்டி வைத்து தங்க காசுகளும் தங்க சங்கிலியும் பரிசாக தந்து பல லட்சம் ரசிகர்களை மீண்டும் படம்பார்க்க வைத்த zee network நிறுவனத்திற்கு திருமாணிக்கம் படக்குழுவினரின் மனமாரந்த நன்றிகள் 💐#ThiruManickam #ZEE5India