நர்சிம் (@narsimp) 's Twitter Profile
நர்சிம்

@narsimp

writer

ID: 167683447

linkhttp://narsimp.com calendar_today17-07-2010 06:13:41

117,117K Tweet

23,23K Followers

627 Following

நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

கோவை, நம்ம மக்கள் யாரும் புத்தகக்காட்சிக்குப் போகலயா! கொடிசியாவில், பின்வரும் அரங்குகளில் என் புத்தகங்கள் கிடைக்கும். 😍 Zero degree : 6&7 Penbird Publication : 230 Sapna Book House. : 32&33

. (@theeraa_ula) 's Twitter Profile Photo

நர்சிம் உங்களோட சுடர் தீபம் அகல் ன்னு வர்ற கவிதைகளா எடுத்து தொகுத்தா எல்லாமே நின்னு எரியும் காலத்துக்கும் ♥️

மணிமேகலை (@manimegalaivas5) 's Twitter Profile Photo

#நர்சிம் #சிறுகதை ❤️நடந்து செல்லும் கதைசொல்லியின் நிழலில் அந்தக் கதைசொல்லி யாரைக் கதையாகச் சொன்னானோ அவனது நிழலாகவே இருக்கும். அந்த சமயத்தில் ஸ்டோரி பை நர்சிம் என்று ஸ்லைட் விழும்🔥👌✍️ செம்மை ரைட்டர் 👏 பைத்தியக்காலம் narsimp.com/bookreviewpait… via @Narsimp

நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

இந்த Special Ops - Season 2, Hotstar ல எறங்கிருச்சு போலயே. KeyKey Menonக்காக..ஒக்காரலாம். 😍🙌

நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

ஜூலை 26, மாலை 5 மணி. விழாவின் ஒரு பகுதியாக சிறுகதையை நிகழ்த்துகலை நாடகமாகக் காணலாம். சந்திப்போம் ❤️ 🤗

ஜூலை 26,
மாலை 5 மணி. 
விழாவின் ஒரு பகுதியாக சிறுகதையை நிகழ்த்துகலை நாடகமாகக் காணலாம். 
சந்திப்போம் ❤️ 🤗
நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

கா.நே. என்று நிலைபெறுக, ❤️ காலத்தின் பெருங்கருணையோடு.

நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

ஆஹா..அன்பில் திளைக்கும் நாளாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். ❤️🙏 இன்று, பேச்சாளர்கள், நாடக நிகழ்வு இருப்பதால் 5 மணிக்கு (அதிகபட்சம் 5:20) க்கு ஆரம்பித்து, 8 மணிக்கு முடித்துவிட திட்டம். ஆதலால், அனைவரும் 5 மணிக்கு அரங்கிற்கு வரவேண்டுகிறேன். மாலையில் சந்திப்போம். ❤️

ஆஹா..அன்பில் திளைக்கும் நாளாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். ❤️🙏
இன்று, 
பேச்சாளர்கள், நாடக நிகழ்வு இருப்பதால் 5 மணிக்கு (அதிகபட்சம் 5:20) க்கு ஆரம்பித்து, 8 மணிக்கு முடித்துவிட திட்டம். ஆதலால், அனைவரும் 5 மணிக்கு அரங்கிற்கு வரவேண்டுகிறேன். 
மாலையில் சந்திப்போம்.
❤️
நர்சிம் (@narsimp) 's Twitter Profile Photo

மனநிறைவிலும் அன்பின் ததும்பல்களிலும் திளைத்திருக்கிறது மனம். கொஞ்சம் அதிலிருந்து விடுபட்டு, விரிவாக விழா குறித்து எழுதவேண்டும், நாளை. ❤️ மற்றபடி, நன்றி எனும் சொல்லை மனப்பூர்வமாக எழுதுகிறேன்,மக்களே, நன்றி. 🙏

மனநிறைவிலும் அன்பின் ததும்பல்களிலும் திளைத்திருக்கிறது மனம். கொஞ்சம் அதிலிருந்து விடுபட்டு, விரிவாக விழா குறித்து எழுதவேண்டும், நாளை. ❤️
மற்றபடி, நன்றி எனும் சொல்லை மனப்பூர்வமாக எழுதுகிறேன்,மக்களே, நன்றி. 🙏
Shanthi (@sholaishans) 's Twitter Profile Photo

RJ மணி, ஜா.ரா‌, மணிமாறன் சார் பேச்சுலாம் சூப்பர் 🥳சிறுகதைகள்னா எப்டி இருக்கனும்,#சொம்புநீர்ப்பூ ஏன் அதுல முக்கியத்துவம்னு 👌 நாடகம்..கதையின் கருவை உள்வாங்கி ஒன்றி ரொம்ப அழகா நடிச்சுகாண்பிச்சாங்க. Kudos to that team and lanthar arts, நல்ல திட்டமிடல்👏அருமையான நிகழ்வு😍 நர்சிம்

🎭Rosz (@rosnthorns) 's Twitter Profile Photo

சிறுகதைகளின் சிறப்பு, காலத் திற்கும் நிற்கும் நர்சிம் கதைகளின் நுட்பம் , இடைநிலை - தீவிர இலக்கியம் , nano detailing என சராசரி வாசகனுக்கு வாசிப்பின் பக்கங்களை எடுத்துரைத்த நல்நிகழ்வு ♥️ நர்சிம் சொம்புநீர்ப்பூ , உங்கள் கீரிடத்தில் அமைந்த மற்றுமொறு வைரம்😍 💐

சிறுகதைகளின் சிறப்பு, காலத்
திற்கும் நிற்கும் நர்சிம் கதைகளின் நுட்பம் , இடைநிலை - தீவிர இலக்கியம் , nano detailing என சராசரி வாசகனுக்கு வாசிப்பின் பக்கங்களை எடுத்துரைத்த நல்நிகழ்வு ♥️
<a href="/narsimp/">நர்சிம்</a> சொம்புநீர்ப்பூ , உங்கள் கீரிடத்தில் அமைந்த மற்றுமொறு வைரம்😍 💐
Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

எழுத்தாளர் #நர்சிம் அவர்கள் எழுதிய #சொம்புநீர்ப்பூ சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது. X தள நட்புகள் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி😊🙌 நர்சிம் பாலைவன லாந்தர் (LANTHAR ART ENTERTAINMENT) Shruti TV

எழுத்தாளர் #நர்சிம் அவர்கள் 
எழுதிய #சொம்புநீர்ப்பூ 
சிறுகதைத் தொகுப்பின் 
அறிமுகக் கூட்டம் நேற்று
கவிக்கோ மன்றத்தில்
நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் 
மிகச்சிறப்பாக இருந்தது. 

X தள நட்புகள் பலரையும் 
ஒரே இடத்தில் சந்தித்ததில்
பெரு மகிழ்ச்சி😊🙌

<a href="/narsimp/">நர்சிம்</a> 
<a href="/LantharE86077/">பாலைவன லாந்தர் (LANTHAR ART ENTERTAINMENT)</a> 
<a href="/shrutitv/">Shruti TV</a>