N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile
N CHITRARASU ( நே.சிற்றரசு )

@nchitrarasu

DMK District Secretary - Chennai West | Chairman of the Greater Chennai Corporation Works Committee

ID: 2704097846

linkhttps://www.facebook.com/NChitrarasu07 calendar_today03-08-2014 13:02:32

6,6K Tweet

18,18K Followers

178 Following

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Delighted that #GingeeFort, famously known as the “Troy of the East”, has been inscribed as a UNESCO World Heritage Site as part of the Maratha Military Landscapes of India. This majestic hill fortress now joins Tamil Nadu’s proud list of #UNESCO sites including the Great

Delighted that #GingeeFort, famously known as the “Troy of the East”, has been inscribed as a UNESCO World Heritage Site as part of the Maratha Military Landscapes of India.

This majestic hill fortress now joins Tamil Nadu’s proud list of #UNESCO sites including the Great
Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் மொழி - மானம் - உரிமை காக்க கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள, "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் அம்மாவும் நானும் இன்று எங்களை இணைத்துக் கொண்டோம். சென்னை மேற்கு

தமிழ்நாட்டின் மொழி - மானம் - உரிமை காக்க கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள, "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் அம்மாவும் நானும் இன்று எங்களை இணைத்துக் கொண்டோம்.

சென்னை மேற்கு
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

அறியாமை இருள் சூழ்ந்திருந்த காலத்தில், கல்விதான் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதை உணர்ந்து, ஏழை எளிய மக்களும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகப் பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். மதிய உணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள்,

அறியாமை இருள் சூழ்ந்திருந்த காலத்தில், கல்விதான் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதை உணர்ந்து, ஏழை எளிய மக்களும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகப் பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர்.

மதிய உணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள்,
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

மக்கள் நலன் காக்கும் சிறப்பு முகாம்கள்! மக்களின் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு, நமது கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அரசு சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற

மக்கள் நலன் காக்கும் சிறப்பு முகாம்கள்!

மக்களின் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு, நமது கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அரசு சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கதர்ச் சட்டை அணிந்து கருப்புச் சட்டைக்காரரின் பணிகளைச் செய்த கர்மவீரர் #காமராசர்! தந்தை பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர்! திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்பு கொடுத்தால் எவரும் பெறுவது என ஓங்கி உரைத்த பெருந்தலைவர்! மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தொடங்கியது #உங்களுடன்_ஸ்டாலின்! 🌐 ungaludanstalin.tn.gov.in மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்து தர, அவர்களின் பகுதிக்கே அரசு நிர்வாகத்தை அனுப்பி வைக்கிறேன்! குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளுக்கு மனு அளித்த 45 நாட்களில் தீர்வு...

Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

”உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வெல்லட்டும்! மக்கள் மனம் மகிழட்டும்!” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! #UngaludanStalin #DyCMUdhay #Ungaludan_Stalin #Ungaludan_MKStalin #CMMKStalin #UdhayanidhiStalin #KalaignarSeithigal

”உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வெல்லட்டும்! மக்கள் மனம் மகிழட்டும்!”

- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

#UngaludanStalin #DyCMUdhay #Ungaludan_Stalin #Ungaludan_MKStalin #CMMKStalin #UdhayanidhiStalin  #KalaignarSeithigal
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

இன்று எங்கள் ஆருயிர் அண்ணன், கழக இணை அமைப்புச் செயலாளர் திரு.Anbagam Kalai அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததில் அளவில்லா மகிழ்ச்சி! M.K.Stalin Udhay #OraniyilTamilNadu #DMK4TN #DMK #Chitrarasu #ChennaiWestDMK

இன்று எங்கள் ஆருயிர் அண்ணன், கழக இணை அமைப்புச் செயலாளர் திரு.Anbagam Kalai அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததில் அளவில்லா மகிழ்ச்சி!

M.K.Stalin Udhay #OraniyilTamilNadu #DMK4TN #DMK #Chitrarasu #ChennaiWestDMK
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, மேற்குப் பகுதி, முன்னாள் 109-வது வட்டச் செயலாளர் S. கண்ணையா அவர்களின் மனைவி, திருமதி. K. தங்கமணி அவர்கள் மறைவுச்செய்தி அறிந்து, அவர்களின் இல்லத்திற்குச் சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த அம்மையாரின் திருவுடலுக்கு மலர்மாலை

இன்று பிறந்தநாள் காணும், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் அன்பு மருமகன் அண்ணன் சபரிசன் அவர்களை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் Dayanidhi Maran தயாநிதி மாறன் அவர்களுடன் சேர்ந்து நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய மகிழ்வான தருணம். Udhay

இன்று பிறந்தநாள் காணும், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் அன்பு மருமகன் அண்ணன் சபரிசன் அவர்களை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் Dayanidhi Maran தயாநிதி மாறன் அவர்களுடன் சேர்ந்து நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய மகிழ்வான தருணம்.

Udhay
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழக முதல்வர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் Udhay அவர்கள் வழிகாட்டுதலோடு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் Dayanidhi Maran தயாநிதி மாறன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 60.00 லட்சம் மதிப்பீட்டில், அண்ணாநகர்,

சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு தொகுதி, கிழக்கு பகுதி 118வது வார்டு, போயஸ் ரோடில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் அந்தியூர் ப. செல்வராஜ் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், அண்ணா அறிவாலயம் பொன்.தனபால் அவர்களின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள "உயர் கோபுர

சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு தொகுதி, கிழக்கு பகுதி 118வது வார்டு, போயஸ் ரோடில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் அந்தியூர் ப. செல்வராஜ் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், அண்ணா அறிவாலயம் பொன்.தனபால் அவர்களின்  முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள "உயர் கோபுர
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த

N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

மக்களின் வீட்டிலேயே தீர்வுகள் வந்தடையும் வழி! கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்த #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம், மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay அவர்களின் வழிகாட்டுதலுடன், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று

மக்களின் வீட்டிலேயே தீர்வுகள் வந்தடையும் வழி!

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்த #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம், மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay அவர்களின் வழிகாட்டுதலுடன், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் அவர்களின் நினைவாக, சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள வால்டஸ் சாலைக்கு "பேராயர் எஸ்றா சற்குணம் சாலை"

கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் அவர்களின் நினைவாக, சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள வால்டஸ் சாலைக்கு "பேராயர் எஸ்றா சற்குணம் சாலை"
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது. தந்தை முத்துவேலர்

முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

தந்தை முத்துவேலர்
N CHITRARASU ( நே.சிற்றரசு ) (@nchitrarasu) 's Twitter Profile Photo

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதற்புதல்வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் M.K.Stalin அவர்களின் மூத்த சகோதரருமான, ஐயா மு.க. முத்து அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தோம். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதற்புதல்வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் M.K.Stalin அவர்களின் மூத்த சகோதரருமான,  ஐயா மு.க. முத்து அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தோம்.

அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,