Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile
Dr.Nellai

@nellaiseemai

🎓PhD || ⚗️Chemistry || 🎓IIT ||
🇮🇳🇺🇸
🧪*Research Scientist*
🧬Biomaterials & Polymers
🖤❤️Einstein Physics
🖤❤️Politics Markets Health

ID: 2386463396

linkhttps://myresearchandjournals.blogspot.com/?m=1 calendar_today13-03-2014 06:29:16

110,110K Tweet

6,6K Followers

366 Following

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

Dear All in all Sumanthu, Open COPILOT, Type this: "Tell me the action taken by DMK gov on Ajithkumar murder vs the action taken by ADMK gov on Fenix/Jayaraj murder in a table form with dates." That's all. By the way, are you getting free bottles of GOMUTRA from PeeJePee?

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

அதிகாரம் மிகுந்தவர்களை தொடவே செய்யாது காவல்துறை. அதனால் கை கால் முறிவு, பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க என்பதற்கெல்லாம் பயர் விடாதீர்கள். யார் என்ன சொன்னாலும், இதை அவர்களுக்கு நாம் கொடுக்கும் மறைமுக ஆதரவாகவே நான் பார்க்கிறேன். #JusticeForAjithkumar 👇👇

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

ஒரு ட்வீட் போட்டு facts சொன்னா, ஒழுங்கா பதில் சொல்ல வக்கில்ல. கைபர் போலன் கணவாய் காலத்து காமெடி பண்ணிட்டு இருக்காரு வெக்கமே இல்லாம. பதில்ல போட்டு பொழக்கிறாங்க ஆல் இன் ஆல் சங்கி சுமந்துவை... 😂😂

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

என்னது புத்தர் சிலையை திருடிட்டு வந்த திருடர் யாருக்கும் தொந்தரவு கொடுக்காத உத்தமரா? என்னம்மா சொல்றீங்க? அவ்ளோ பக்தின்னு சொல்லி முடிச்சிருக்கலாமே. இதே மாதிரி ஒரு மாற்று மதத்தவர் பெருமாள் சிலையை திருடி உருக்கி அவங்க மத கோவில் கட்டினாலும் இதையே சொல்லுவீங்களா?

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

இப்படி👇👇 ட்வீட் போட்டா பதில் சொல்ல வக்கில்லாமல் சங்க காலத்து காமெடியை தூக்கிட்டு வந்துட்டாரு சங்கி. சரிய்யா... உமக்கு சங்கித்தனமான வேலைக்கு பீஜேபீ மாட்டு மூத்திரம் பாட்டில் பாட்டிலா கொடுக்கிறானா? இல்லன்னா அஞ்சு, பத்துன்னு சில்லறையா போடறானான்னு கேக்கட்டுமா? ஆனா மாட்டேன். 😂🤡🤡

இப்படி👇👇 ட்வீட் போட்டா பதில் சொல்ல வக்கில்லாமல் சங்க காலத்து காமெடியை தூக்கிட்டு வந்துட்டாரு சங்கி.
சரிய்யா... உமக்கு சங்கித்தனமான வேலைக்கு பீஜேபீ மாட்டு மூத்திரம் பாட்டில் பாட்டிலா கொடுக்கிறானா? இல்லன்னா அஞ்சு, பத்துன்னு சில்லறையா போடறானான்னு கேக்கட்டுமா? ஆனா மாட்டேன். 😂🤡🤡
Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

இன்னமும் நிகிதாவை ஏன் விசாரிக்கவில்லை? நிகிதா பொய் புகார் கொடுத்தாரா? புகாரை எழுத்து வடிவில் வாங்காமல் வேறு ஊரில் இருந்து ஆயுதப்படை போலீஸ் எப்படி வந்தது? அவர்களுக்கு உத்தரவு போட்ட IAS, SP, DSP யார் யார்? eல்லாரையும் ஒருவர் விடாமல் கைது செய்யுங்கள். வழக்கு போடுங்கள். M.K.Stalin 🙏

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் மானே... 💖🎼

மான் கண்டேன்
மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
மானே... 💖🎼
Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

Kapil Azar Sachin Kumble Dravid Sehwag Zaheer Harbhajan So many others who are not ஆகம விதிகளின் வாரிசுகள். ராஜாங்க இளவரசர்கள்.

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

உங்களை எல்லாம் ஒழிக்காமல் ஜாதியை எப்படி ஒழிக்க முடியும். I mean உங்களின் கேடுகட்ட கீழ்த்தரமான முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான குப்பை எண்ணங்களை. ஜான் ஏறினால் முழம் சறுக்க வைக்கும் சங்கிகள். 🤡🤡

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

To me, #MSDhoni is the best Indian wicketkeeper batsman. MSD is the best ODI wicketkeeper ever even ahead of Gilchrist. #HBDMSDhoni 🎉💖💝

To me, #MSDhoni is the best Indian wicketkeeper batsman.

MSD is the best ODI wicketkeeper ever even ahead of Gilchrist.

#HBDMSDhoni 🎉💖💝
Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

அமெரிக்காவிலும் இப்படி நடக்குது. திடீர் வெள்ளம். கிட்டத்தட்ட 80 பேர் மரணம். 💔💔💔

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

சூனியம் வைக்க போறாரா... எவனாவது 100 ரூபாய்க்கு எலுமிச்சை வாங்குவாங்களா... 😂😂🤡🤡🤡

Dr.Nellai (@nellaiseemai) 's Twitter Profile Photo

ஹீரோவை 100 பேர் சுட்டாலும், ரெண்டு குண்டு நுழைஞ்சாலும், மலை உச்சியில் இருந்து விழுந்தாலும் பிழைப்பதை பார்த்து கைதட்டி விசில் அடிப்பவனும், அது எப்படி எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க, ஊருக்குள்ள இப்படியா இருப்பாங்கன்னு டூரிஸ்ட் பேமிலி பார்த்து கேள்வி கேட்பவனும் ஒரே ஆளா?