
Nivetha Jessica
@nive_jessie
National Motorcycle Champion | State Deputy secretary @dmksdwing | Team Principal- Prospeedracing | President - @wmcin_official | @niftysports |@nhkhelmetsindia
ID: 4035038233
27-10-2015 11:36:35
3,3K Tweet
12,12K Followers
499 Following




#NoPR கடந்து திங்களன்று (07.07.25) ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு, சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பூரணநலம் பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளேன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையில் நடைபெறும் “திராவிட மாடல்”


Happy Birthday, Anna! ♥️ Dr. T R B Rajaa , who truly cares, supports, and uplifts everyone around him. 😇 So grateful for your constant encouragement and kindness. Always cheering for you! 💯🎉 Wishing you lots of happiness, health & success ahead. 🙌🎂






மக்களின் குறைகளை போக்க அனைவரின் இல்லம் தேடி வருகிறது திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் M.K.Stalin #உங்களுடன்_ஸ்டாலின்




கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களுக்கு உறுதுணையாகவும் உற்றத்துணையாகவும் விளங்கும் கழக இணை அமைப்புச் செயலாளர் பாசமிகு அண்ணன் திரு.Anbagam Kalai அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.😇


இன்று (17/07/2025) காலை 10:00 மணி அளவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணண் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டோம், #ஓரணியில்_தமிழ்நாடு






