Janakiraman (@periyakulam) 's Twitter Profile
Janakiraman

@periyakulam

believes in freedom of expression. என் தாய் மொழி தமிழ் . Tweets in Tamil / English. No DM please. @saattooran @theerthapathi @vimala1927 @saattooran2

ID: 75477790

linkhttp://hellopoetry.com/u733268 calendar_today19-09-2009 04:59:19

140,140K Tweet

131,131K Followers

16,16K Following

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) 's Twitter Profile Photo

இழிவுபடுத்த வேண்டாம்... விட்டுவிடுங்கள்!!"" ♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்களா? பரவாயில்லை விட்டுவிடுங்கள்! ♦ஒரு பெண் பலகாலம் சென்று திருமணம் முடிக்கவில்லையா? பரவாயில்லை விட்டுவிடுங்கள்! ♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்

இழிவுபடுத்த வேண்டாம்... விட்டுவிடுங்கள்!!""
♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள் பேப்பர் படிப்பதில் மூழ்கி சூடான காபியை குடிக்க மறந்தால் அது ஆறின காப்பி ! அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப் போட்ட வேலைகளில் நாட்டம் குறைந்து விடும் அப்புறம் நாளை நாளை மறுநாள்

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்

பிறகு பார்த்துக் கொள்ளலாம்
என வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள்

பேப்பர் படிப்பதில் மூழ்கி
சூடான காபியை குடிக்க மறந்தால் அது ஆறின காப்பி !

அப்புறம் செய்யலாம் என்று 
ஒத்திப் போட்ட வேலைகளில் நாட்டம் குறைந்து விடும்

அப்புறம் நாளை நாளை மறுநாள்
Suja (@nanjilltweetiz) 's Twitter Profile Photo

குடும்பத்தை விட்டு பொருளாதார மேம்பாட்டிற்காக வெளிநாட்டில் உழைக்கும் தந்தை சிறந்தவரா? கணவரைப் பிரிந்து தன் சுய மகிழ்ச்சியை விடுத்து குழந்தைகளுக்காக வாழும் தாய் சிறந்தவரா?

ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - #தீபாவளி அன்று மகிழ்ச்சியாக இருப்போம் தாய் தந்தை மனைவி + குடும்பத்துடன் அன்பு செலுத்தி மகிழ்வோம் முக்கியமாக, மாமனார்..மாமியார் ->> தந்தை தாய்க்குச் சமம் அவர்களிடமும் அன்பு செலுத்தி மகிழ்வோம் உறவுகளுடனும் நட்புகளுடனும் கொண்டாடுவோம்

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
#தீபாவளி
அன்று மகிழ்ச்சியாக இருப்போம்
தாய் தந்தை மனைவி + 
குடும்பத்துடன் அன்பு செலுத்தி மகிழ்வோம்

முக்கியமாக,
மாமனார்..மாமியார் ->> தந்தை தாய்க்குச் சமம்
அவர்களிடமும் அன்பு செலுத்தி மகிழ்வோம்

உறவுகளுடனும் நட்புகளுடனும் கொண்டாடுவோம்
ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று போல் இளமையுடன் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே - அது காலம் செய்த கோலமடா கடவுள் செய்த குற்றமடா !

ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் முன்பு #Twitter இப்போது #X என்ற இந்த தளத்தில் நான் சேர்ந்து 11 வருடங்கள் உருண்டோடி விட்டது முகமறியாத ஏராளமான நண்பர்கள் சாதி மத பேதம் பாராமல் அன்புடன் பழகியவர்கள் சிந்தனைக்கு விருந்தளித்த பல நண்பர்களின் சமூக அரசியல் பற்றிய கருத்தாழமிக்க

நண்பர்கள் 
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்

முன்பு #Twitter இப்போது #X 
என்ற இந்த தளத்தில் நான் சேர்ந்து
11 வருடங்கள் உருண்டோடி விட்டது

முகமறியாத ஏராளமான நண்பர்கள்
சாதி மத பேதம் பாராமல் அன்புடன் பழகியவர்கள்

சிந்தனைக்கு விருந்தளித்த
பல நண்பர்களின் சமூக அரசியல் 
பற்றிய கருத்தாழமிக்க
Janakiraman (@periyakulam) 's Twitter Profile Photo

Dear friends My journey in #X formerly #Twitter started in the year 2009 I thank everyone of you for your support and encouragement for my tweets Today, I’m writing with mixed emotions as I bid farewell to a place that has been more than just a community Good bye Friends

Dear friends 

My journey in #X formerly #Twitter
started in the year 2009

I thank everyone of you
for your support and encouragement for my tweets

Today, I’m writing with mixed emotions
as I bid farewell to a place
that has been more than just a community

Good bye Friends
🌸 𝐑𝐀𝐉𝐀𝐒𝐔𝐁𝐑𝐀𝐌𝐀𝐍𝐈𝐀𝐍 𝐒 🌸 (@subramaniangood) 's Twitter Profile Photo

Janakiraman Janaki iya, I am very sorry that you have decided to leave . You were an inspiration to many tweeps including me. I am not happy that you leave, but I respect your decision. I am sure you took the decision after enough thought. You are always welcome back if you decide to do so.

UKG (@chinnapiyan) 's Twitter Profile Photo

Janakiraman நான் உங்களைவிட கொஞ்சம் ஜுனியர் 2010. நானும் 99% டுவிட்டரிலிருந்து விலகிக்கொண்டேன் . சிலநேரங்களில் தொலைபேசி மூலம் பேசி அகமகிழ்ந்துள்ளேன் . நேரில் காணும் வாய்ப்புகள் பல வந்தும் சில காரணங்களால் ஈடேறவில்லை . பைக் , கார் ஓட்டக்கூடாது என்ற தடை வேறு .உங்கள் நலனுக்காகவேண்டிக்கொள்கிறேன்

UKG (@chinnapiyan) 's Twitter Profile Photo

Janakiraman உங்களின் பல மறக்கமுடியாத கீச்சுகள் . 2009 முதல் அடுத்து ஒரு பத்து வருடங்கள் ஒரு பொற்காலம் . யதார்த்தமான கேலி கிண்டல்கள் , ஆழமான நட்புகள் , டுவீட்டப் கூட்டங்கள் என்று எவ்வளவோ அனுபவித்து வந்துள்ளோம் . சந்து எவ்வளவோ உஷ்ணமாக இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் கூல்தான் 🙏

Janakiraman (@periyakulam) 's Twitter Profile Photo

I have 72 new followers from Nigeria 🇳🇬, Iran 🇮🇷, India 🇮🇳, and more last week. See fedica.com/!periyakulam

I have 72 new followers from Nigeria 🇳🇬, Iran 🇮🇷, India 🇮🇳, and more last week. See fedica.com/!periyakulam