கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police

@policecbecity

கோவை மாநகரக் காவல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு. அவசர காலங்களில் 100ஐ டயல் செய்யுங்கள். Official Twitter account of City Police. Dial 100 in case of emergency

ID: 1073938209669693440

linkhttp://tnpolice.gov.in/ calendar_today15-12-2018 13:49:56

4,4K Tweet

23,23K Followers

98 Following

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை. மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர் கைது!! கோவை மாநகர காவல்துறை!! #coimbatorecitypolice #coimbatore #beawarebesafe #bealert #copscity #accusedarrest CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police Tamil Nadu Police

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.    #coimbatore #coimbatorecitypolice #copcbecity #copscity #petitionenquiry #grievancedayeffect #copsgoodworkdone Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police

Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

தொலைபேசியில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை(Links) கிளிக் செய்யாதீர்கள். நம்பிக்கையில்லாத இணைப்புகள் மூலம் வரும் தாக்குதலிடமிருந்து கவனமாக இருக்கவும். பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு 1930 எண்ணை அழைத்து உடனடியாக புகார் அளிக்கவும். #1930 #CyberAwarenessVideo #TNpolice

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

கோவை மாநகர காவல்துறை!! பணி நிறைவு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பெண் தலைமை காவலருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! #coimbatore #CoimbatoreCityPolice #retirementfunction #goodservice Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police

கோவை மாநகர காவல்துறை!!
பணி நிறைவு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பெண் தலைமை காவலருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
#coimbatore
#CoimbatoreCityPolice
#retirementfunction #goodservice
Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

சமூக ஊடகங்களின் மறுபக்கம் அறிந்து பயன்படுத்தவும் - கோவை மாநகர காவல்துறை!! #coimbatore #CoimbatoreCityPolice #copcbecity #awareness #adayoutwithcitypolice #copscity #studentsvisit Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

கோவை மாநகர காவல்துறை கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் காணாமல் போன 30 லட்சம் மதிப்பிலான 305 செல்போன்களை மீட்டெடுத்து அதனை கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உரியவர்களிடம் வழங்கினார். #copcbecity #copscity #beawarebesafe #bealert @tnpoliceofficial CMOTamilNadu District Collector, Coimbatore

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.  #coimbatore #CoimbatoreCityPolice #helpinghands #copcbecity #TogetherWeCan #BuildingABetterWorld Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

கோவை மாநகர காவல்துறை!! உங்களுடன் நாங்கள்!! NEIGHBOURHOOD POLICE!! #coimbatore #coimbatorecitypolice #neighborhoodpolicing #awareness #copscity #copcbecity #helpinghands Tamil Nadu Police CMOTamilNadu Coimbatore Corporation Coimbatore District Police District Collector, Coimbatore

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு... கோவை மாநகர காவல்துறையின் 79km சைக்கிள் பேரணி!!! இடம்: COP office #cyclingevent #ShareTheRoad #CyclingAwareness #HelmetOn #SafeCycling #SingleTrack #RideToGetFit #RoadToExplore Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு... கோவை மாநகர காவல்துறையின் 79km சைக்கிள் பேரணி!!!
இடம்: COP office
#cyclingevent #ShareTheRoad #CyclingAwareness
#HelmetOn #SafeCycling #SingleTrack
#RideToGetFit #RoadToExplore
Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation
கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. குற்றம்!!குற்றமே!! #coimbatore #CoimbatoreCityPolice #lotterycase #accusedarrest #awareness #beawarebesafe #bealert #dailyupdates #copcbecity #copscity Tamil Nadu Police CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

கோவை மாநகர காவல்துறை மற்றும் உயிர் கிளப் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆணையர் அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது #RoadSafety #FollowTrafficRules #WearHelmet #SeatBeltSavesLives #NoDrunkDriving Tamil Nadu Police Coimbatore Corporation CMOTamilNadu District Collector, Coimbatore

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

பாதுகாப்பு ஒரு பழக்கம், விபத்து ஒரு பாடம் 📚 கோவை மாநகர காவல்துறை!! #RoadSafety #DriveSafe #StayAlert #FollowTrafficRules #WearHelmet #SeatBeltSavesLives #NoDrunkDriving #SafeJourney Tamil Nadu Police Coimbatore Corporation CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore District Police

கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) 's Twitter Profile Photo

💓 உங்கள் குடும்பம் உங்களை எதிர்பார்க்கிறது – பாதுகாப்பாக திரும்புங்கள். தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது அனைவருடைய கடமை!! கோவை மாநகர காவல்துறை மற்றும் உயிர் கிளப் #WearHelmet #SeatBeltSavesLives CMOTamilNadu District Collector, Coimbatore Coimbatore Corporation Coimbatore District Police Tamil Nadu Police