PolimerTV (@polimertv) 's Twitter Profile
PolimerTV

@polimertv

POLIMER TV is a Popular Tamil Entertainment Channel. It has a mix of shows, news, Cine based programmes etc.

ID: 771027720

linkhttps://www.youtube.com/user/ThePolimermedia calendar_today21-08-2012 07:31:39

5,5K Tweet

4,4K Followers

28 Following

PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தீப் கிஷன்.. #hbdjasonsanjay #sundeepkishan

அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தீப் கிஷன்..
#hbdjasonsanjay #sundeepkishan
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

வார் 2 திரைப்படத்தின் Trailer வெளியானது #War2 #HrithikRoshan #JrNTR

வார் 2 திரைப்படத்தின் Trailer வெளியானது

#War2 #HrithikRoshan #JrNTR
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

'தலைவன் தலைவி' திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய Puri x Sethupathi படக்குழு #vijasethupathi #purisethupathi #thalaivanthalaivi

'தலைவன் தலைவி' திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய Puri x Sethupathi படக்குழு
#vijasethupathi #purisethupathi #thalaivanthalaivi
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

நடிகை ஸ்ரீலீலா-வின் ரீசென்ட் க்ளிக்ஸ்.. #SreeLeela #RecentPost

நடிகை ஸ்ரீலீலா-வின் ரீசென்ட் க்ளிக்ஸ்..

#SreeLeela #RecentPost
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் முதல் பாடல் ஜூலை 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு #Dhanush #IdlyKadai #Firstsingle

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் முதல் பாடல்
ஜூலை 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

#Dhanush #IdlyKadai #Firstsingle
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தன் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்! #MP #kamalhaasan #shrutihassan

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தன் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!
#MP #kamalhaasan #shrutihassan
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு #coolie #rajnikanth #Audiolaunch

கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
#coolie #rajnikanth #Audiolaunch
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

வசந்த் ரவி நடிக்கும் இந்திரா திரைப்படம் ஆகஸ்ட் 22ம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு #Indira #Vasanthravi

வசந்த் ரவி நடிக்கும் இந்திரா திரைப்படம் ஆகஸ்ட் 22ம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
#Indira #Vasanthravi
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர் நெஸ்லன் நடித்துள்ள லோகா திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு #Lokah #theyliveamongus #Wayfarerfilms #DulquerSalmaan

துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர் நெஸ்லன் நடித்துள்ள லோகா திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
#Lokah #theyliveamongus #Wayfarerfilms #DulquerSalmaan
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

ராயன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு! #1yearraayan #dhanush #Arrahman

ராயன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு!

#1yearraayan #dhanush #Arrahman
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் கொண்டாட்ட க்ளிக்ஸ்..! #Pradeepranganathan #Birthdayclicks

பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் கொண்டாட்ட க்ளிக்ஸ்..!

#Pradeepranganathan #Birthdayclicks
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து! #KamalHaasan #shrutihassan

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து!

#KamalHaasan #shrutihassan
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

நடிகை அபிராமிக்கு இன்று பிறந்தநாள்..! #HappyBirthdayabirami #Birthday #wishes

நடிகை அபிராமிக்கு இன்று பிறந்தநாள்..!
#HappyBirthdayabirami #Birthday #wishes
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு! #6yearsofdearcomrade #Vijaydeverakonda #eashmikamandanna

டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு!

#6yearsofdearcomrade #Vijaydeverakonda #eashmikamandanna
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற உசுரே படக்குழு.. #KamalHassan #usurey #teejay #janani

நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற உசுரே படக்குழு..

#KamalHassan #usurey #teejay #janani
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

பிரதமர் மோடி முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா #PMModi #ilaiyaraaja #isaikacheri

பிரதமர் மோடி முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா

#PMModi #ilaiyaraaja #isaikacheri
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

மகள் பட்டம் பெற்றதை புகைப்படத்துடன் பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் #ARRahman #Raheema #FatherDaughter

மகள் பட்டம் பெற்றதை புகைப்படத்துடன் பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்

#ARRahman #Raheema #FatherDaughter
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

House Mates திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு...! #Housemates #HorrorFilm #Darshan

House Mates திரைப்படத்தின் 2வது பாடல் இன்று
மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு...!

#Housemates #HorrorFilm #Darshan
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

ரசிகர் வரைந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் எஸ். ஜே. சூர்யா..! #SJSURYA #Killer #Poster

ரசிகர் வரைந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் எஸ். ஜே. சூர்யா..!

#SJSURYA #Killer #Poster
PolimerTV (@polimertv) 's Twitter Profile Photo

கூலி படத்தின் Power House பாடல் லிரிக் வீடியோ, யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது #Coolie #Powerhouse

கூலி படத்தின் Power House பாடல் லிரிக் வீடியோ, யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது
#Coolie #Powerhouse