Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile
Rajinikanth

@rajinikanth

ID: 1176135546

calendar_today13-02-2013 17:09:08

321 Tweet

6,5M Followers

25 Following

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

13.12.2024 என்னுடைய பிறந்தநாளன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய அன்புத்தம்பி தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

என்னுடைய பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்திய அன்புக்குரிய நண்பர் திரு மு.க. அழகிரி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MkAlagiri_offl

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி. #CaptainVijayakanth

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். #IncredibleIlaiyaraaja Ilaiyaraaja @Onemercuri Live Nation UK

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

Watched the trailer of my dear Mohan’s Mohanlal and Prithviraj Sukumaran Prithvi ‘s film #Empuraan .. fantastic work , congratulations !!! I wish the team all the best for the release. God bless youtu.be/-ERYOeh3PO0

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். #ActorRajesh

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். 🙏🏻 #SarojaDevi

Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் Kamal Haasan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.