R.Rajiv Gandhi ✨
@rajiv_dmk
DMK student wing Secretary
ID: 1201054440981065731
01-12-2019 08:25:04
11,11K Tweet
261,261K Followers
2,2K Following
கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் தலைவர் கலைஞானி Kamal Haasan சாருக்கு என் அன்பு வாழ்த்துகள். இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி
வாருங்கள் நண்பர்களை அந்திமாலை தேநீருக்கான நேரத்தில் உரையாடுவோம்!! மதவெறி பிடித்த மோடி அரசு தமிழர்களாகிய நம் கல்வி மீது நடத்தும் பாசிச தாக்குதலை எதிர் கொள்ளும் அங்குசமாய் உள்ள மதயானை நூல் திறனாய்வு !! Anbil Mahesh
300 ஊர்ல இருந்து 3000 பேரைக் கூட்டிவந்து 300 மீட்டருக்கு கேரவான் பின்னாலையே ஓடவிட்டு வேடிக்கை காட்டும் அரசியல் தற்குறிகளே…. தமிழ்நாட்டின் தன்மானம் காத்த தமிழன்னையின் தலைமகன் M.K.Stalin வருகிறார் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!! எங்கள் மாமதுரை வாயார வாழ்த்துகிறது!!✨✨