Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile
Raj News Tamil

@rajnewstamil

Raj News Tamil brings you all updated Latest News, Breaking News around World, also connects you with Cinema News, Sports News etc. Follow us for More Updates!

ID: 871600999521071104

linkhttps://rajnewstamil.com/ calendar_today05-06-2017 05:34:06

70,70K Tweet

73,73K Followers

193 Following

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

சத்தியமங்கலத்தில் தேவாலயத்தை விற்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு...#latestnews #rajnewstamil youtu.be/yhsbI9W_ZpU

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

மேட்டுப்பாளையம் அருகே புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு முயற்சி.#latestnews #rajnewstamil youtu.be/U6N5mCVrcNI

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

சைக்கிள் பேரணி - உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு...#latestnews #rajnewstamil youtu.be/s7xXv6SlV1o

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

விடுமுறை நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...#tiruchendur #latestnews #rajnewstamil youtu.be/afSsLTKtGwU

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

பாஜகவை வளர்க்கக் கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது” -பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் அரசியல் ஆலோசகர் #bjb #admk #rajnewstamil

பாஜகவை வளர்க்கக் கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது”
-பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் அரசியல் ஆலோசகர் #bjb #admk #rajnewstamil
Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பாக நடைபெற்ற சயன சேவை...#latestnews #rajnewstamil youtu.be/bMawM8xmOu0

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

புதுச்சேரியில் குளூனி பள்ளி சார்பில் விளையாட்டு விழா...#latestnews #rajnewstamil youtu.be/dsvGKba4yRI

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

"தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும்" பிரதமர் மோடி அறிவிப்பு #modi #rajnewstamil

"தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும்"
 பிரதமர் மோடி அறிவிப்பு #modi #rajnewstamil
Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்...#latestnews #rajnewstamil youtu.be/nqeAcz8Nxsk

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

ஹரித்வார் மானசா தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி...#latestnews #rajnewstamil youtu.be/hfeEpmOOcGI

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைப் போல நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2ல் தொடக்கம்...#latestnews #rajnewstamil youtu.be/TroRnG3woT4

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார் #madhampattyrangaraj #rajnewstamil

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார் #madhampattyrangaraj #rajnewstamil
Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

நாடு வளம் பெறுவதற்கான தூய்மை இந்தியா இயக்கம் தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது...#latestnews #rajnewstamil youtu.be/RF3q1K1WlzQ

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை #modi #abdhulkalam #rajnewstamil

வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை #modi #abdhulkalam #rajnewstamil
Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...#latestnews #rajnewstamil youtu.be/SjFo1dZyF1Q

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

ஆவுடையார் கோவிலில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்...#latestnews #rajnewstamil youtu.be/qekeCwJqQq4

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

திமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி...#latestnews #rajnewstamil youtu.be/3CJRbII05b8

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

கங்கை நதீஸ்வரர் கோவிலில் தேர் இழுத்து கிராம மக்கள் உற்சாகம்...#latestnews #rajnewstamil youtu.be/qzAhP4K1P0Y

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

அமெரிக்காவில் தீப்பற்றி எரிந்த விமானத்தின் சக்கரம் அவசர அவசரமாக வெளியேறிய பயணிகள்...#latestnews #rajnewstamil youtu.be/L7NwzwHhnpA

Raj News Tamil (@rajnewstamil) 's Twitter Profile Photo

புதிய இந்தியாவிற்கான பழமையான வழிகாட்டி சோழ சாம்ராஜ்ஜியம் - பிரதமர் மோடி #modi #rajarajachozhan #rajnewstamil

புதிய இந்தியாவிற்கான பழமையான வழிகாட்டி
சோழ சாம்ராஜ்ஜியம்
- பிரதமர் மோடி #modi #rajarajachozhan #rajnewstamil