Ravindranath Guru (@ravindranathdp) 's Twitter Profile
Ravindranath Guru

@ravindranathdp

cinematographer, traveller,Happy bachelor😍

ID: 794551768021549056

calendar_today04-11-2016 14:47:58

684 Tweet

854 Followers

482 Following

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

கண் முன்னே நிஜ நந்தன்… தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பட்டியலின பஞ்சாயத்து தலைவர் உமாராணி! பி.டி.ஓ தொடங்கி கலெக்டர் வரையிலான அத்தனை அதிகாரிகளிடமும் போராடி இறுதியில் நீதிமன்றத்திலும் போய் நின்றிருக்கிறார். அவருடைய நியாயமான கேள்விகள் எவர் மனதையும் உலுக்காதது ஏன்?

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

48 வகை பாரம்பரிய நெல் விதைகளை 48 கிராமங்களுக்கு வழங்கி இருக்கிறார் நடிகர் துரை சுதாகர். பாரம்பரிய விதைப் பரவலைப் பெரிதாக்கும் இந்த முயற்சி முக்கியமானது. பேனர், கட் அவுட் என ஆடம்பரம் செய்யாமல் Udhay பிறந்த நாளில் சிறந்த வேலையைச் செய்தவர்களுக்குப் பாராட்டுகள்.

Simha (@actorsimha) 's Twitter Profile Photo

9 years of Urumeen – a film that shaped my journey in more ways than one. This project introduced me to my life partner, Reshmi, and laid the foundation for our beautiful story together ♥️ A special tribute to Delhi Babu sir, whose unwavering passion and belief in me brought

vikyking16 (@v_key_king) 's Twitter Profile Photo

Prakash Mahadevan Best film - Maharaja Favorite film - LubberPandhu Best Interval BLOCK- #TheGOAT Underrated Movie - #Saala Overrated Movie - Vaazhai    Best Actor - VijaySethupathi Best Actresses - SaiPalavi Worst movie - Indian2 Most Disappointed movie- #Pushpa2

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

நாங்கள் #வேங்கைவயல் போயிருந்த போது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கச் சொல்லி கதறிய பெண்மணி… இப்போது அவர்களில் சிலரையே குற்றவாளியாக்கி இருக்கிறது காவல் துறை. அவர்களே மலம் கலந்து அவர்களே பருகுவார்களா? பாதிக்கப்பட்டவர்களே பலிகடா ஆக்கப்படுவது நியாயமாரே?

Savukku Shankar (@savukkuofficial) 's Twitter Profile Photo

என் வீட்டில் தாக்குதல் நடத்தி, என் தாயை மிரட்டும் காட்சியை Facebook live போட்டுள்ளார் Selvaperunthagai K ஆதரவாளர் வாணிஶ்ரீ விஜயகுமார் facebook.com/share/16KD6oNV…

TIMES NOW (@timesnow) 's Twitter Profile Photo

Vandals attack YouTuber Savukku Shankar's house in Tamil Nadu It is almost like a mini-emergency in Tamil Nadu, with regard to freedom of press. Anyone who speaks against the government is booked in cases or has their house ransacked: YouTuber #SavukkuShankar speaks exclusively

Savukku Shankar (@savukkuofficial) 's Twitter Profile Photo

சாதாரண போராட்டம் என்று அனுப்பி வைத்தேன். பொருட்களை அடித்து உடைத்துள்ளீர்களே என்று போராட்டம் நடத்திய வாணிஶ்ரீ விஜயக்குமாரை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் கடிந்து கொள்ளும் காட்சி.

Savukku Shankar (@savukkuofficial) 's Twitter Profile Photo

என் வீட்டை தாக்கிய பிறகு கீழ்ப்பாக்கம் காவல்நிலையம் சென்று, தாக்குதல் வெற்றிகரமாக நடத்தி முடித்த விபரத்தை தெரிவிக்கும் செல்வப்பெருந்தகையின் கூலிப்படையினர்.

IndiaToday (@indiatoday) 's Twitter Profile Photo

Mobs, FIRs, bulldozers—Savukku Shankar’s home vandalized, Kunal Kamra’s venue trashed. Who’s behind the crackdown? Find out on First Things Fast. #SavukkuShankar #KunalKamra #FreedomOfSpeech #BreakingNews #FirstThingsFast

News18 (@cnnnews18) 's Twitter Profile Photo

#SavukkuShankar | My mother's phone was snatched and a video call was made to me saying had you been at home we would have burnt you. Police reached the spot 40 minutes late: Savukku Shankar, YouTuber #TheHardFacts | Rahul Shivshankar

Prasanna (@prasanna_actor) 's Twitter Profile Photo

Happy to launch the #FirstLook of Breaking point pictures production No2. Breaking Point Pictures . "A film is a team effort. Wishing the director and entire crew,all the best." Happy Birthday actordinesh Too.! @Dir_gopi சித்திக் திருச்சி Actressbrana @shyamaldattaraj LD

Happy to launch the #FirstLook of Breaking point pictures production No2. Breaking Point Pictures  . "A film is a team effort. Wishing the director and entire crew,all the best."

Happy Birthday actordinesh Too.!

@Dir_gopi சித்திக் திருச்சி
Actressbrana @shyamaldattaraj
LD
Jaikumar Sedhuraman (@jsedhuraman) 's Twitter Profile Photo

I'm thrilled to attend the Russian National Day celebration in Chennai, a significant milestone in my cultural exchange journey and documentary project, 'Sambo - The Cultural Combat'. #RussiaIndiaCulturalExchange #SamboDocumentary #FilmmakerInFocus #IndoRussianFriendship