D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile
D.Sabariselvan

@sabariame

BJP STATE SPEAKER🎤NATIONALIST 🇮🇳AERONAUTICAL ENGINEER✈️ACTIVE POLITICIAN🚩DISTRICT PRESIDENT (IT-DM)-SALEM EAST💪

ID: 960845404677033984

linkhttp://www.salemsabari.in calendar_today06-02-2018 11:59:30

4,4K Tweet

1,1K Followers

921 Following

D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

என்னைப்போன்ற பலருக்கு அரசியல் குரு தாங்கள். உங்களைப் பின்பற்றிய அரசியல் கற்றுக் கொள்கிறோம். உங்களுடைய அன்பிற்கும் ஆசிர்வாதத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம்.மிக்க நன்றிகள் ஜி 🙏🏻🙏🏻

D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

இன்று BJP Tamilnadu சேலம் கிழக்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்துக்கள் கூறிய என்னுடைய கிளை மற்றும் சக்திகேந்திர பொறுப்பாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..! Nainar Nagenthiran K.Annamalai Dr.SG Suryah Balaji M S (MSB) Mahesh Kumar B

இன்று BJP Tamilnadu சேலம் கிழக்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்துக்கள் கூறிய என்னுடைய கிளை மற்றும் சக்திகேந்திர பொறுப்பாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

Nainar Nagenthiran K.Annamalai Dr.SG Suryah Balaji M S (MSB) Mahesh Kumar B
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சி சேலம் கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக பணியாற்ற பரிந்துரை செய்த மாவட்டத் தலைவர் P.shanmuganathan ADV அவர்களையும், மாவட்டப் பார்வையாளர் அண்ணாதுரை அண்ணன் அவர்களையும், சுற்றுப்புற சூழல் மாநிலத் தலைவர் கோபிநாத் அண்ணன் அவர்களையும், தேசிய நிர்வாகி அண்ணன் திரு AC முருகேசன்

என்னது K.Annamalai அண்ணனை I.P.S ஆக்கியது திராவிடமா..? அப்போ ஏன் உதயநிதியை I.P.S ஆக்க முடியல Mano Thangaraj..? அதுக்கு அறிவு வேணும்..! BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah #BJPTN

D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான KP Ramalingam Ex-MP அண்ணனை மாவட்ட தலைவர் P.shanmuganathan ADV தலைமையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று நன்றியினை தெரிவித்துக் கொண்டோம்..! BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான KP Ramalingam Ex-MP அண்ணனை மாவட்ட தலைவர் P.shanmuganathan ADV தலைமையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று நன்றியினை தெரிவித்துக் கொண்டோம்..!

BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

பாஜக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதற்கு இன்று நேரில் வாழ்த்து கூறிய கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் ராமமூர்த்தி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மற்றும் தெற்கு மண்டல் தலைவர்கள் & நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.! BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai

பாஜக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதற்கு இன்று நேரில் வாழ்த்து கூறிய கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் ராமமூர்த்தி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மற்றும் தெற்கு மண்டல் தலைவர்கள் & நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.!

BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

திமுகவை தயவு செய்து அசிங்கப்படுத்தாதீங்க..! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பள்ளிகள் எத்தனை TASMAC எத்தனை..? BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai #BJPTN

D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

சென்னையில் இன்று BJP Tamilnadu மாநில செயலாளரும் என்னைப் போன்ற இளைஞர்களின் நம்பிக்கை தலைவருமான Dr.SG Suryah ஜி அவர்களை சந்தித்து மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதற்கு அறிவுரைகளையும் , ஆசிகளையும் பெற்றேன்..! Nainar Nagenthiran K.Annamalai Mahesh Kumar B Balaji M S (MSB)

சென்னையில் இன்று BJP Tamilnadu மாநில செயலாளரும் என்னைப் போன்ற இளைஞர்களின் நம்பிக்கை தலைவருமான Dr.SG Suryah ஜி அவர்களை சந்தித்து மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதற்கு அறிவுரைகளையும் , ஆசிகளையும் பெற்றேன்..!

Nainar Nagenthiran K.Annamalai Mahesh Kumar B Balaji M S (MSB)
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் Kesava Vinayakan ஐயா அவர்களையும் எங்களின் தரவு மேலாண்மை பிரிவு மாநில தலைவர் Mahesh Kumar B ஜி அவர்களையும் சந்தித்து மாவட்ட செயலாளர் ஆக பொறுப்பு வழங்கியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன்..! BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் Kesava Vinayakan ஐயா அவர்களையும் எங்களின் தரவு மேலாண்மை பிரிவு மாநில தலைவர் Mahesh Kumar B ஜி அவர்களையும் சந்தித்து மாவட்ட செயலாளர் ஆக பொறுப்பு வழங்கியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன்..!

BJP Tamilnadu Nainar Nagenthiran
Dr.SG Suryah
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

தங்களின் மதிப்புமிக்க அறிவுரைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மிக்க நன்றிகள் ஜி 🙏🏻🙏🏻🙏🏻

Dr.SG Suryah (@suryahsg) 's Twitter Profile Photo

பெண்களை தொடர்ந்து இழிவு படுத்துபவர்களின் கதி இது தான். “ஓசி” என்று சொன்னவரை “ஈசி” யாக தள்ளி விட்டதா தி.மு.க? பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே இருப்பார் என்ற மசோதாவை தாக்கல் செய்தவர் அப்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. பிறகு பட்டை நாமம் என்று

பெண்களை தொடர்ந்து இழிவு படுத்துபவர்களின் கதி இது தான்.

“ஓசி” என்று சொன்னவரை “ஈசி” யாக தள்ளி விட்டதா தி.மு.க?

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே இருப்பார் என்ற மசோதாவை தாக்கல் செய்தவர் அப்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. பிறகு பட்டை நாமம் என்று
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

பாஜக சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றங்களிலும் பூரண பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் #TirangaYatra நிகழ்ச்சி மற்றும் ஜூன் 22 முருக பக்தர்கள் மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் P.shanmuganathan ADV தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுப்புற சூழல்

பாஜக சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றங்களிலும் பூரண பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் #TirangaYatra நிகழ்ச்சி மற்றும் ஜூன் 22 முருக பக்தர்கள் மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் P.shanmuganathan ADV தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுப்புற சூழல்
Dr.SG Suryah (@suryahsg) 's Twitter Profile Photo

இன்று இல கணேசன் ஐயா அவர்கள் இல்ல விழாவில். At Hon. La Ganesan Aiya’s 80th Birthday at #SouthChennai !

இன்று இல கணேசன் ஐயா அவர்கள் இல்ல விழாவில்.

At Hon. La Ganesan Aiya’s 80th Birthday at #SouthChennai !
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

திமுகவின் முழு அடிமையாக மாறிய காங்கிரஸ் மற்றும் விசிக..! அவர்களுக்கு தெம்பும் இல்லை தைரியமும் இல்லை..! BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai Mahesh Kumar B #VCK #BJPTN

D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

பாரதப் பிரதமரின் 122 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றம் கிளை எண் 37ல் கண்டுகளித்ததில் மிக்க மகிழ்ச்சி..! #மனதின்_குரல் #maankibaat BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai Balaji M S (MSB) Mahesh Kumar B Narendra Modi

பாரதப் பிரதமரின் 122 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றம் கிளை எண் 37ல் கண்டுகளித்ததில் மிக்க மகிழ்ச்சி..!

#மனதின்_குரல் #maankibaat BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai Balaji M S (MSB) Mahesh Kumar B Narendra Modi
D.Sabariselvan (@sabariame) 's Twitter Profile Photo

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்..! துரோகம் இழைத்த திமுக - காங்கிரஸ்..! BJP Tamilnadu Nainar Nagenthiran Dr.SG Suryah K.Annamalai Mahesh Kumar B #அப்துல்கலாம்