saran RV (@saranrv1) 's Twitter Profile
saran RV

@saranrv1

ID: 2343542472

calendar_today14-02-2014 12:58:20

113 Tweet

96 Followers

16 Following

Sathish Kumar M (@sathishmsk) 's Twitter Profile Photo

#Nandhan A Political drama which documents the issues faced by a community in reality with good performances from M.Sasikumar, Suruthi Periyasamy & #BalajiSakthivel Director இரா.சரவணன் has conveyed the message what he wanted to convey directly in the climax Good cinematography

Kollywood Cinima (@kollywoodcinima) 's Twitter Profile Photo

#Nandhan #KcReview 3.25/5 by #Azhar #KollywoodCinima Review - "Nandhan" is a political drama highlighting the real-life issues of a marginalized community. - Strong performances from M.Sasikumar, Suruthi Periyasamy, and #BalajiSakthivel create an emotional connection with the

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

"படம் பார்த்தப்ப நிறைய இடத்தில் சிரிச்சேன். நிறைய இடத்தில் யோசிச்சேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியா வேகமா கைத்தட்டினேன். #நந்தன் அருமையான படைப்பு” -சிவகார்த்திகேயனின் பாராட்டு, பெரிய அங்கீகாரம். நன்றி தம்பி 🙏 #Nandhan M.Sasikumar P.samuthirakani Trident Arts

Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

நந்தன்' இந்தியா முழுவதும் தொடர்ந்து நடக்கும் ஓர் அரசியல் அநீதியின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறான். நம்மை வெட்கப்பட வைத்து, அறம் கொள்ள வைக்கிறான். இப்படியான சிறந்த படைப்பை தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கும்... (1/2)

Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

இயக்குநர் இரா.சரவணன் , பெரும் அர்ப்பணிப்பை தந்திருக்கும் M.Sasikumar , சிறந்த பங்களிப்பை தந்திருக்கும் பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி, இசையாமைப்பாளர் Ghibran Vaibodha , ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்..! ❤️ (2/2) #NandhanFromToday

Karnan (@karnanit17) 's Twitter Profile Photo

பரபரப்பான வாழ்க்கைச் சூழல் எனும் மாயையில் சிக்கிய என்போன்ற மனிதர்களுக்கு நிதானமாக..பக்குவமாக ஒரு பதிவு இந்த "நந்தன்".நன்றி இயக்குனர்,ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர்களுக்கு.#Nandhan M.Sasikumar இரா.சரவணன் Ghibran Vaibodha P.samuthirakani Suruthi Periyasamy saran RV வலைப்பேச்சு

MovieCrow (@moviecrow) 's Twitter Profile Photo

M.Sasikumar Trident Arts Suruthi Periyasamy Composer Ghibran Vaibodha's score is effective wherever intended. Clever work by dop saran RV ,the idea of presenting the committee meeting through the speaker’s footwear is fascinating. Seamlessly edited by Editor Nelson Anthony ,crisp runtime a smart decision. moviecrow.com/News/33816/nan…

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

“நந்தன் படம் பார்த்தேன். திருப்பி அடிக்காத பாட்ஷாவை பார்த்தது போலிருக்கிறது. ரொம்ப சூப்பரா இருக்கு. உங்களையும் அறியாமல் நிறைய இடத்தில் க்ளாப்ஸ் அடிப்பீங்க” -சூரி அண்ணனின் வாழ்த்து நெகிழ வைக்கிறது. #நந்தன் வெல்வான்… Actor Soori M.Sasikumar P.samuthirakani #NandhanFromSep20

இரா.சரவணன் (@erasaravanan) 's Twitter Profile Photo

“கோயிலுக்குள் நுழைய முடியாத நந்தனை, நம் மனதுக்குள் ஆழமாக நுழைத்திருக்கிறது நந்தன் படம்” -நற்கருத்துகளால் வெல்கிறான் #நந்தன் அனைவருக்கும் நன்றி 🙏 #Nandhan #NandhanReview M.Sasikumar P.samuthirakani

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின

Karthik Ravivarma (@karthikravivarm) 's Twitter Profile Photo

#Nandhan படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு 👍 நந்தன் திரைப்படத்தை OTTல் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் இயக்குனர் இரா.சரவணன் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்... 👏🏼👏🏼👏🏼

#Nandhan படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு 👍

நந்தன் திரைப்படத்தை OTTல் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் இயக்குனர் இரா.சரவணன் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்... 👏🏼👏🏼👏🏼
M.Sasikumar (@sasikumardir) 's Twitter Profile Photo

நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி #Nandhan #Superstar #NandhanOnPrime

நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
#Nandhan #Superstar
#NandhanOnPrime
sameer Bharat ram (@sameerbr) 's Twitter Profile Photo

The last conversation I had with suresh sangaiah was about our title reveal! And we are unveiling the title this week - from one of my fav Mahakavi Bharathiyar poems. And a dear friend and music composer has done music and is presenting the film! Announcement soon! Nikil Murukan

Santhosh Narayanan (@music_santhosh) 's Twitter Profile Photo

This is a very emotional moment for me. It is an honour to present this film I have composed music for , directed by the late #SureshSangiah and produced by sameer Bharat ram Supertalkies starring legendary actor #Senthil Sir and the title is #NallathorVeenaiSeithe. Miss you Suresh and