Modiboys (மோடியின் குடும்பம் Modi ki Parivaar) (@sathish78088185) 's Twitter Profile
Modiboys (மோடியின் குடும்பம் Modi ki Parivaar)

@sathish78088185

Sanghis Pawn.
Modi, Annamalai.

ID: 1503600227139616769

calendar_today15-03-2022 05:14:48

97,97K Tweet

1,1K Followers

5,5K Following

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

LGBTQ குறித்து இவரும் இப்படி தான் பார்வை கொண்டிருக்கிறார் என்பது உன்மையிலே மிக அதிர்ச்சியாக இருக்கிறது Perversion என்றால் வக்கிரம் என்று அர்த்தம் LGBTQ 🏳️‍🌈 என்பது குறித்த சரியான புரிதல் இவருக்கு இல்லை என்பது உள்ளபடியே வருத்தமானது. காதலை விளக்கும் இவருக்கு அது Perversion ஆக

TheDailyPunch (@dailypunchthe) 's Twitter Profile Photo

4 வருடத்தில் 24 மரணங்கள் - நீதிமன்றம் கேள்வி. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்டிருக்க வேண்டாமா? youtu.be/8p9zs8ghR04

Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@sumamega) 's Twitter Profile Photo

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"🙏🏻 திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலையில் காண்பதே பெரும் பாக்கியம்! நேரலை நிகழ்விற்கு சிறியேனை உரையாற்ற முருகன் பணித்திருப்பது அஹோபாக்கியம்🙏🏻 நேரலையில் நாமனைவரும் முருகனுடன் ஓருயிராய் இணைந்திருப்போம்🙏🏻

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"🙏🏻

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலையில் காண்பதே பெரும் பாக்கியம்!

நேரலை நிகழ்விற்கு சிறியேனை உரையாற்ற முருகன் பணித்திருப்பது அஹோபாக்கியம்🙏🏻

நேரலையில் நாமனைவரும் முருகனுடன் ஓருயிராய் இணைந்திருப்போம்🙏🏻
Amar Prasad Reddy (@amarprasadreddy) 's Twitter Profile Photo

On the birth anniversary of Bharatiya Jana Sangh founder Dr. Syama Prasad Mookerjee, 1800 dedicated karyakartas have taken up the solemn responsibility of ensuring that NDA forms the government in Tamil Nadu. Nainar Nagenthiran K.Annamalai

நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@agmarksanghi) 's Twitter Profile Photo

பேசும்போது பேசுவேன் 🔥😎 யாரகிட்டயும் நான் வேலை பார்க்கல... தனி மனிதன் நான்.. மத்தவங்க கருத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை💥 -K.Annamalai அண்ணா 🔥😎

john ravi. (@johnravi1974) 's Twitter Profile Photo

கூத்தாடி அனைவருக்கும் செருப்படி தந்த அண்ணன் ரஙி…

ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 (@eesan_magal) 's Twitter Profile Photo

நான் யார்கிட்டயும் வேல பாக்கல நான் இன்று தனி மனிதன். . . மத்தவங்க கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. . . ! நேர்மையின் உச்சம் தன்மானத்தின் முழு உருவம் எங்க அண்ணன் அண்ணாமலை. . . பதவியே இல்லை என்றாலும் நீயே எங்கள் தலைவன் K.Annamalai 🙏🏻❤️

நான் யார்கிட்டயும் வேல பாக்கல

நான் இன்று தனி மனிதன். . .

மத்தவங்க கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய 
அவசியம் எனக்கு இல்ல. . . !

நேர்மையின் உச்சம்
தன்மானத்தின் முழு உருவம் எங்க அண்ணன் அண்ணாமலை. . .

பதவியே இல்லை என்றாலும் நீயே எங்கள் தலைவன் <a href="/annamalai_k/">K.Annamalai</a> 🙏🏻❤️
மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

அடி வெளுத்து😢😰 பக்கத்துல நிக்க வெச்சுருக்கா😢😭😭 வெளிய தெறிய கூடாதுன்னு பவுடர் அடிச்சு பட்டை போட்டு விட்ருக்கா ப்ரோ கிராதகி😢😭 #மொத்து_தின_சாபம்😭

அடி வெளுத்து😢😰 பக்கத்துல நிக்க வெச்சுருக்கா😢😭😭
வெளிய தெறிய கூடாதுன்னு பவுடர் அடிச்சு பட்டை போட்டு விட்ருக்கா ப்ரோ கிராதகி😢😭
   #மொத்து_தின_சாபம்😭
மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

அட அறிவு கெட்ட திராவிட அண்டா... உன் பொண்டாட்டிக்கும் உன் மச்சினிக்குமாச்சு வித்தியாசம் தெரியுமா உனக்கு... முதல் இரண்டு கமெண்ட்ஸ்👇

அட அறிவு கெட்ட திராவிட அண்டா... உன் பொண்டாட்டிக்கும் உன் மச்சினிக்குமாச்சு வித்தியாசம் தெரியுமா உனக்கு...

முதல் இரண்டு கமெண்ட்ஸ்👇
K.Jayaprakash (@itskjayaprakash) 's Twitter Profile Photo

நாட்டுல இப்போதேல்லாம்.... குக் பண்ணி சாப்பிடறவங்கள விட... புக் பண்ணி சாப்பிடறவங்க தான் அதிகம்போல...!!

நாட்டுல இப்போதேல்லாம்....
குக் பண்ணி சாப்பிடறவங்கள விட...

புக் பண்ணி சாப்பிடறவங்க தான் அதிகம்போல...!!
Amar Prasad Reddy (@amarprasadreddy) 's Twitter Profile Photo

Actor Joseph Vijay and his party TVK are a front for missionary forces, hiding behind the mask of social justice. This is not politics - it’s a war on Hindu Dharma. Devotees of Lord Muruga must unite to stop this silent conversion agenda.

Actor Joseph Vijay and his party TVK are a front for missionary forces, hiding behind the mask of social justice.

This is not politics - it’s a war on Hindu Dharma.

Devotees of Lord Muruga must unite to stop this silent conversion agenda.
மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

ஒரே ஒரு நாள் "X" ல நீ இருந்து பாரு...!!! அப்ப புரியும் எங்க வலி என்னனு...!!! 👉எவ்வளவு post 👉எவ்வளவு டென்ஷன் 👉எத்தனை லைக் 👉எத்தனை கமெண்ட் 👉எத்தனை ஷேர் 👉எத்தனை சண்டை 👉எத்தனை பஞ்சாயத்து 👉எத்தனை groups 👉எத்தனை கெஞ்சல்கள் 👉எத்தனை கொஞ்சல்கள் இதெல்லாம் N/3👇

மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

அனுபவிச்சு பார்த்தா தான்யா தெரியும்... 👉கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்... 👉திருமணநாள் வாழ்த்து சொல்லனும்... அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்... 👉இது இல்லாம டிரெண்ட்னு வரும் வாரம் ஒரு வாட்டி... அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்... 👉பெண்கள் தினம்... N/4👇

மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

👉குழந்தைகள் தினம்... 👉சிட்டுக்குருவி தினம் வரை வரும்... அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்... என்னா ச்சும்மான்னு நினைச்சிருக்க போல தம்பி நீ... இது இல்லாம... 👉புரபைல் பிக்சர் போட்டா ஹாஹாஹ ன்னு சிரிப்பு... 👉இன்பாக்ஸ் தோழன் கிட்ட Good morning, Good afternoon, N/5👇

மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

Good night, Saptya, Nalarkiya, Enna panra தினமும் கேட்கனும்... 👉அவங்க மூஞ்சி சுமாரா இருந்தாலும் Wow,nice,super, excellent, beautiful னு வாய் கூசாம பொய் சொல்லனும்... 👉பெண்ணியம் பேசனும்... 👉ஆணியம் பேசனும்... 👉90 கள்ல பிறந்துட்டு, 90s kids பேர்ல உள்ள N/6👇

மறுபக்கம் 🙈 (@balup591517) 's Twitter Profile Photo

குமறல கொட்டனும்... 👉மச்சி, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி, தங்கச்சி, தோழா, தோழின்னு உறவுமுறை வைத்து கமெண்ட் போடனும்... 👉இன்பாக்ஸ்ல ரொம்பவும் வழியவும் கூடாது, அதுக்காக இன்பாக்ஸ்ல பேசாம இருக்கவும் கூடாது... முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும்... 💇👉எல்லாத்துக்கும் மேல N/7👇