டொய்ங் ஜொயிங் @டர்ர்ர் (@sathyaroopa14) 's Twitter Profile
டொய்ங் ஜொயிங் @டர்ர்ர்

@sathyaroopa14

அஸ்கு புஸ்கு

ID: 1324181062415577088

calendar_today05-11-2020 02:45:57

42,42K Tweet

492 Followers

116 Following

டொய்ங் ஜொயிங் @டர்ர்ர் (@sathyaroopa14) 's Twitter Profile Photo

காதலியை கழட்டி விட்டு போறீங்க...போய் தொலையுது பொழப்ப பார்க்க போனா...திரும்ப வந்து உசிர எடுக்கறீங்க..என்ன தான் டா உங்க பிரச்சனை? அது என்ன தொரைக்கு ரதியே தான் கேட்குதோ?இதுல இவரு இவ்ளோ வருசமா என்ன புடுங்கினாருனு கேட்கணுமாம்...

அவ புருஷனுக்கும் அவளுக்கும் பிரச்சனை புரிஞ்சி உள்ள நுழைய பாக்குறயா ?

Āyudhika (@ayudhika1310) 's Twitter Profile Photo

On Varalakshmi Vratam today, the goddess of abundance walks into our homes not with gold, but with grace. Her blessings bloom in devotion, her wealth flows through virtue. May every prayer be a thread in the sari of Lakshmi Amma’s eternal compassion. Shivprabhat 🙏🏽

டொய்ங் ஜொயிங் @டர்ர்ர் (@sathyaroopa14) 's Twitter Profile Photo

பேபி கூட என்னை சந்திக்க வர்றவங்க கிட்ட இருந்து சோறு வாங்கி சாப்பிட்டு அவங்களை சந்தோஷப்படுத்துவேன்...கிண்ணத்தை காலி பண்ணி தான் குடுப்பேன்

ரக்ஷா பந்தனுக்கு எந்த அண்ணாவும் gpay பண்ணல....இதுங்களை அண்ணனுங்களா பெத்ததுக்கு பேபி 5 கழுதை வாங்கி மேய்ச்சா கூட இந்தியா வல்லரசு ஆயிருக்கும்....பேபி யாரோ தான..

புழுங்கல் அரிசி இடியாப்பமும் சாம்பாரும் சாப்பிடணும் போல இருக்கு...செய்ய சோம்பேறியா இருக்கு...பேபிக்கு யார் சமைச்சு தருவா? இது கணையம் தான?

விழாவில் கண்ட கண்ட பன்றிகளை கூப்பிட்டது உங்க தப்பு...பன்றி அது திங்கறதை தான வாந்தி எடுக்கும்...கூப்பிடுற உங்களுக்கு அறிவு வேணுமா இல்ல அந்த பன்றிக்கா?...

நீ பேசிய வார்த்தை உன்னை சூறையாடும் டா சேறில் உருளும் பன்றியே