சேது பாலா
@sethubala16
#தமிழறிவோம் #சேதெழுத்து #நான்படித்தநூல்கள் #வெண்பா96
ID: 2994138871
24-01-2015 03:51:16
18,18K Tweet
2,2K Followers
962 Following
அழகு 👩🏻❤️👨🏻 🙎🏻♂️: நடையழகு 🙍🏻♀️: அப்படியா? 🙎🏻♂️: இடையழகு 🙍🏻♀️: ஓகோ 🙎🏻♂️: தொடையழகு 🙍🏻♀️: அடேய் போதும் 🙎🏻♂️: என் தமிழ் அழகு 🙍🏻♀️: உன்ன 👊🏻👊🏻👊🏻 நடையழகு நான்சொல்ல நற்பெருமை கொண்டாள் இடையழகு சொன்னேன் இழைந்தாள் தொடையழகு என்றவுடன் நாணியவள் என்தமிழ் என்றதும் கொன்றுவிட்டாள் பொய்ச்சினம் கொண்டு #சேதெழுத்து ✍🏻
#இற்றைவரவு ❤️ #மம்மது வீடும் உறவும் நூலைத் தொடர்ந்து நம் நெல்லை க.சித்திக் / 𑀘𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑁆 நெல்லை க.சித்திக்கையாவின் துணைவியார் MANSURA BEEBI மன்சூரா அம்மையார் படைப்பில் Sandhya Natarajan சந்தியா பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள அடுத்த நூல்
கலித்தொகை மலைபடுகடாம் பட்டினப்பாலை இவற்றைத் தொடர்ந்து நம் சிம்புட்பறவையார் Lakshmivva இணையகாலத்தோர்க்கு எளிமையாக்கி வழங்கவிருப்பது குறிஞ்சிப்பாட்டு Sandhya Natarajan பதிப்பில் வருகிறான் நெஞ்சை அள்ளும் அஞ்சொல் கபிலன் ❤️