
M.C.Shunmugaiah MLA
@shunmugaiah_mla
Shunmugaiah | Member of Tamil Nadu Legislative Assembly from Ottapidram constituency | Dravida Munnetra kazhagam | #DMK
ID: 1285451645011161090
21-07-2020 05:49:12
979 Tweet
1,1K Followers
43 Following




ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாகைக்குளம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைப்படி நடைபெற்ற #உங்களுடன்ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தேன்.. #DMK #CMOTamilNadu #MKStalin




தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைப்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 2 மற்றும் 14 ஆவது வார்டு மக்களுக்காக நடைபெற்ற #உங்களுடன்ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தேன்..





வின்பாஸ்ட் #Vinfast மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைக்க வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்.. #DMK #MKStalin #CMOTamilNadu #UdhayanidhiStalin #KanimozhiKarunanidhi #TRBRajaa #DMKITWING #DMK4TN #industrial #DMKfor2026




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைப்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி மு. கோவில்பத்து கிராமத்தில் நடைபெற்ற #உங்களுடன்ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தேன்.. #DMK #CMOTamilNadu #MKStalin #UdhayanidhiStalin


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் ஆணைப்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பேரூரணி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற #உங்களுடன்ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தேன்.. #DMK #CMOTamilNadu #MKStalin #UdhayanidhiStalin
