🍁🍁🍁 ஶ்ரீ. 🍁🍁🍁😍🥳🦋🦋🌺 (@sree_theboss) 's Twitter Profile
🍁🍁🍁 ஶ்ரீ. 🍁🍁🍁😍🥳🦋🦋🌺

@sree_theboss

Allahu Akbar☪️

om nama shivaya 🕉️

praise the Lord☦️

ID: 922167643171196928

calendar_today22-10-2017 18:27:53

82,82K Tweet

9,9K Followers

1,1K Following

Theni Siraj (@thenisiraj) 's Twitter Profile Photo

10 ஆயிரம் டன் ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் Tel Aviv, Ben Gurion ஏர்போர்ட்டில் நின்றிருந்த அமெரிக்க கார்கோ விமானம் ஈரான் ஏவுகனைகளால் முதன்முறையாக தகர்ப்பு... #IsrealIranWar

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WowNews | சாதனை படைத்த தமிழ் பெண்! எவரெஸ்ட், எல்புரூஸ், கிளிமாஞ்சாரோ உள்ளிட்ட மிக உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தனது முதல் முயற்சியிலேயே எவரெஸ்டை அடைந்தவர் #SunNews | #MountEverest |

#WowNews | சாதனை படைத்த தமிழ் பெண்!

எவரெஸ்ட், எல்புரூஸ், கிளிமாஞ்சாரோ உள்ளிட்ட மிக உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி

2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தனது முதல் முயற்சியிலேயே எவரெஸ்டை அடைந்தவர் 

#SunNews | #MountEverest |
JANU (@shekarjanani) 's Twitter Profile Photo

என்ன ஜி இந்த தடவ இது மாதிரி எதுவும் வீடியோ போடலயா 😂😂😂 #InternationalYogaDay

வீரா🎧 (@arrahman_veera) 's Twitter Profile Photo

பாசாங்கில்லாத பாசத்துக்குறியவர்கள்...! பண்பாடறிந்து பழகக்கூடியவர்கள்...! Rahul Gandhi M.K.Stalin

கார்த்திகேயன் || Karthikeyan (@officeofksky) 's Twitter Profile Photo

அமித்ஷா மகனின் பேச்சால் ஆங்கிலமே அவமானப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் எப்படி பேசணும்னு அமித்ஷா மகன் கிட்ட தான் கத்துக்கணும்😀

திருச்சி ஜின்னா 🖤❤️ (@cankikalin41882) 's Twitter Profile Photo

போதைப் பொருள் கடத்தல் துறைமுகம் இஸ்ரேலில் அழிந்து விட்டதாமே ஐயோ பாவம் ஓனர்!!

🍁🍁🍁 ஶ்ரீ. 🍁🍁🍁😍🥳🦋🦋🌺 (@sree_theboss) 's Twitter Profile Photo

#நானும் இதுபோல கூட்டத்தில் மாட்டினேன் Year 2018 தலைவர் #கலைஞர்😢🙏 மறைந்த அன்று ராஜாஜி ஹால் கூட்டத்தில் மாட்டினேன் #அதிமுக எந்தவித ஏற்படும் சரிவர செய்து தரல😡 #இந்தியாவின் அத்தனை V.I.P. கலைஞருக்கு #அஞ்சலி செய்ய வந்தார்கள் அனைவரையும் பார்த்தேன்

🍁🍁🍁 ஶ்ரீ. 🍁🍁🍁😍🥳🦋🦋🌺 (@sree_theboss) 's Twitter Profile Photo

#தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி🙏...நன்றி . #சிவப்பு தான் சரியான✔️ #சொல் சிகப்பு இல்லை..❌ வீட்டில் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள் சிகப்பு சிகப்பு நூ சொல்லிட்டு இருப்பாங்க.. சில குழந்தைகள்❤️

MSK (@krishna29858076) 's Twitter Profile Photo

நாம தவறவிட்ட உறவு நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் அமையும் போது நம்மளால முடிஞ்சது கொடுத்து அந்த உறவை நம்ம காப்பாத்திக்கணும் அதுக்கு எதுனாலும் கொடுக்கலாம் நம்ம புலரும் பொழுது மகிழ்ச்சியாக அமையட்டும்🌷👍  காலை வணக்கம் 🙏💐

Murugesan. 12,💕 (@murugesan_51350) 's Twitter Profile Photo

அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.. 🙏🙏🙏🙏🚩🚩🚩🚩