சுகந்தீ! (@suganthyy) 's Twitter Profile
சுகந்தீ!

@suganthyy

ஔி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை♪

#தீயிzம் #தீtwitz #தீ2 #தீவண்ணம் #தீச்சுடர் #தீகஸல் #தீnature🌈 #தீத்துளி #தீmvits #தீஅலர்

ID: 1196307528193327105

calendar_today18-11-2019 06:02:19

73,73K Tweet

14,14K Followers

649 Following

சுகந்தீ! (@suganthyy) 's Twitter Profile Photo

காலம் முடித்து வைப்பதை முயற்சி தொடக்கி வைக்கும் ! #தீtwitz

காலம் முடித்து 
வைப்பதை 
முயற்சி தொடக்கி
வைக்கும் !

#தீtwitz
அ. காண்டீபன். (@gandeeban6) 's Twitter Profile Photo

#பொல்லாத்தமிழ் மேனியும் நுடங்காது, மேன்மையும் குலையாது, மேனியில் திரியும் மென்மை உணராது, மேனியைத் துறந்துநான் மேன்மைக்கு ஏகாமல், மேனியில் திரிந்தநாள் மெய்ம்மை காணேனே! #காண்டீபன் #கலிவிருத்தம் 🙏

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

கருப்புவெள்ளை புகைப்படங்களில் நாள் என்பதே இல்லை, காலம் மட்டும்தான். -பா.திருச்செந்தாழை

கருப்புவெள்ளை புகைப்படங்களில்
நாள் என்பதே இல்லை,
காலம் மட்டும்தான்.

-பா.திருச்செந்தாழை
🤍அழகிய கவிதை 🕊️ (@saranyaaaraj) 's Twitter Profile Photo

எல்லோருக்கும் எல்லாமும் தெரியாமல் இருப்பதாலும் எல்லோராலும் எல்லாமும் செய்துவிட முடியாதென்பதாலும் தான் எல்லோரும் தேவைப்படுகிறார்கள் எல்லோருக்கும்....✍