தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile
தங்க.காளிப்பாண்டி

@sureshkalipandi

Journalist Reports About Pwd/Wrd/ Highway/Hr&Ce/Tax/Registration/Transport/Politics
Tweets are Personal. #தேசியம்எனதுஉடல்தெய்வீகம்எனதுஉயிர் #கோவில்பட்டிக்காரன்

ID: 1115965296743862272

calendar_today10-04-2019 13:10:35

9,9K Tweet

3,3K Followers

610 Following

Raja Shanmugasundaram (@srajajourno) 's Twitter Profile Photo

There is intense competition unfolding for the post of Chief Engineer (ENC) in the Water Resources Department (WRD). JCE Pothupani Thilagam, who is currently serving within the same department, is reportedly attempting to secure the top post by leveraging the name of Minister

தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மு .க. முத்து மறைவையொட்டி இரங்கல் தெரிவித்தார்

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் தங்கி வழிபடுவதற்கு அனுமதி மறுப்பதை கண்டித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு. CMOTamilNadu M Appavu

தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

எடப்பாடி காலில் கூட விழுகிறோம்... அதிமுகவில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும்... ஓபிஎஸ் அணி கதறல்!அதிமுகவில் ஓபிஎஸ் அணியை இணைத்து கொள்ள வேண்டும். இதற்காக எடப்பாடி பழனிசாமி காலில் கூட விழு தயாராக இருக்கிறோம் என ஒபிஎஸ் அணி காஞ்சிபுரம் கூட்டத்தில் நிர்வாகி ரஞ்சித்குமார் பேசியுள்ளார்.

நாங்கள் ஏமாளி அல்ல... ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல கூட்டணியைப் பற்றி கவலைப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி

தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

திருநெல்வேலி அருகில் திருப்பணி கரிசல்குளம் ஊரில் மாரியம்மன் கோவிலின் சிலைகள் காணாமல் போனது. தற்போது வெள்ளாளங்குளம் ஊரில் குளத்துப் பகுதியில் உடைந்த நிலையில் கிடக்கிறது: போலீசார் விசாரணை

குறிப்பிட்ட சமூகத்துக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தருவேன் என பேசிய எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு கண்டனம்: சிவகங்கையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

குறிப்பிட்ட சமூகத்துக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தருவேன் என பேசிய எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு கண்டனம்: சிவகங்கையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a>
தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் சனீஸ்வரர் கோயிலில். சனிக்கிழமை, சனிப்பெயர்ச்சி தினங்களில் திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்ய முடியாத பக்தர்கள் நேர்த்திகடன் செய்து வந்தனர். 19/07/2025 இரவு நீர்நிலை புறம்போக்கில் உள்ளதாக கூறி இடிப்பு

தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

பள்ளிகளுக்கு கல்வி நிதி வழங்குவதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தை முற்றிலுமாக புறக்கணிப்பு!

இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள சந்தேக நபர் ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஆவார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9952060948 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.

கோவை மாவட்டம் பேரூர் ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவிலில் இரவு நடைகள் சாத்தப்பட்ட பின்பு ஆகம விதிகள் படி நடைகள் திறக்க கூடாது. ஆனால் கோவிலின் உதவி ஆணையர் பள்ளியறை நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆகம விதிகளுக்கு எதிராக கருவறை கதவுகளை திறந்து அவருக்கு தரிசனம் செய்யக்கூடிய நிகழ்வை நடத்தியுள்ளார்.

தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

விதிகளை மீறி முறைகேடாக மணல் அள்ளியதாக அமலாக்க துறையின் கிடுக்கு பிடி விசாரணையில் சிக்கி சோதனைக்குள்ளான சென்னை நீர்வளத்துறை (பொது) இணைதலைமை பொறியாளர் பொதுப்பணித் திலகம் பதவி உயர்வு வழங்கியும் முக்கிய இடமான சென்னை மண்டல தலைமை பொறியாளராக நியமித்தது அரசு. Raja Shanmugasundaram Vignesh Theni

விதிகளை மீறி முறைகேடாக மணல் அள்ளியதாக அமலாக்க துறையின் கிடுக்கு பிடி விசாரணையில் சிக்கி சோதனைக்குள்ளான சென்னை நீர்வளத்துறை (பொது) இணைதலைமை பொறியாளர் பொதுப்பணித் திலகம் பதவி உயர்வு வழங்கியும் முக்கிய இடமான சென்னை மண்டல தலைமை பொறியாளராக நியமித்தது அரசு. <a href="/SRajaJourno/">Raja Shanmugasundaram</a> <a href="/Vignesh_twitz/">Vignesh Theni</a>
தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளராக ஜானகி என்பவரை நியமனம் செய்து அரசு உத்தரவு

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு  அமைப்பின் தலைமை பொறியாளராக ஜானகி என்பவரை நியமனம் செய்து அரசு உத்தரவு
Raja Shanmugasundaram (@srajajourno) 's Twitter Profile Photo

ஒரு சாதாரண அரசு ஊழியர் மீது மொட்டைக் கடுதாசி வந்தால் கூட பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எல்லாம் நிறுத்திவைக்கப்படுகிறது. ஆனால், சட்டவிரோத மணல் குவாரி நடத்திய வழக்கில் சிக்கிய, அமலாக்கத்துறை வழக்கில் சோதனை நடத்தப்பட்ட, விதிகளை மீறி டெண்டர்கள் தரப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள

தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) 's Twitter Profile Photo

முக்குலத்தோர் சமூகத்துக்கு எதிராக அரசியல் செய்து வருவதாக கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும், அவரது சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

சிவகங்கை அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளரை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர்