sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile
sureshkamatchi

@sureshkamatchi

கருத்தியலாகவும், நேர்மையாகவும் பேசத் துணிவுள்ளவர்கள் நட்பிலும், பின்தொடரும் பட்டியலிலும் தொடரலாம். நன்றி #PRODUCER #Director #VHOUSEPRODUCTIONS

ID: 761069197

linkhttp://www.vhouseproductions.com calendar_today16-08-2012 07:38:45

5,5K Tweet

85,85K Followers

101 Following

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

#படையாண்டமாவீரா - 'புலிக்கொடி' பாடல் youtu.be/lS_f18xVPNQ?fe… #அத்துமீறினால்_யுத்தம் #PadaiYaandaMaaVeeraa #PadaiYaandaMaaVeeraaOnMay23 இசை - G.V.Prakash Kumar பின்னணி இசை - 𝐒𝐀𝐌 𝐂 𝐒 VA GOWTHAMAN #VKProductionGroup #Poojitha வைரமுத்து P.samuthirakani balamuralivarman Gopinath Jagadeesan

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

இன்னொரு மாய உலகிற்குள் கற்பனையோட்டி திரைவிரிப்பவர் இயக்குநர் ராம். அதற்குள் இணைந்து நம்மையும் பறக்கச் செய்பவர். #பறந்துபோ ஜூலை 4 அன்று வர இருக்கிறது. பெரு மகிழ்ச்சியும் வெற்றிக்கான வாழ்த்துகளும் .. உடனுழைத்த ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். #DirectorRam's #ParandhuPo On

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்காலில் இழந்த சொந்தங்களை நினைத்து துயருறும் நாள். ஆயதங்களால் சிதைக்கப்பட்ட உடல்களையும்... குருதி நனைந்த நிலத்தையும் மறந்துபோக இயலுமா? நாட்கள்... ஆண்டுகள் கடந்துபோனாலும் மாறா வடுவாய் ஆகிப்போய்க் கிடக்கிறது. இன்னமும் ஓலங்களும் அழுகுரல்களும் காதுகளில் அலறிக்

முள்ளிவாய்க்காலில் இழந்த சொந்தங்களை நினைத்து துயருறும் நாள். 

ஆயதங்களால் சிதைக்கப்பட்ட உடல்களையும்... குருதி நனைந்த நிலத்தையும்  மறந்துபோக இயலுமா? 

நாட்கள்... ஆண்டுகள் கடந்துபோனாலும் மாறா வடுவாய் ஆகிப்போய்க் கிடக்கிறது. இன்னமும் ஓலங்களும் அழுகுரல்களும் காதுகளில் அலறிக்
sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

பூர்வகுடிகளின் சுதந்திரத்தில் அதிகாரம் எவ்வாறெல்லாம் மையப்புள்ளியாகிறது என்பதைக் கலங்கச் சொல்லியிருக்கிறது நரிவேட்டை. டொவினோ, சூரஜ் ஆகியோரின் நடிப்பை அளவளாந்து இரசிக்க முடிகிறது. அண்ணன் Cheran Pandiyan மலையாளத் திரையுலகிலும் தன் காலடியை பலமாகப் பதித்துள்ளார். யாவும் வெற்றியுற

பூர்வகுடிகளின் சுதந்திரத்தில் அதிகாரம் எவ்வாறெல்லாம் மையப்புள்ளியாகிறது என்பதைக் கலங்கச் சொல்லியிருக்கிறது நரிவேட்டை. 

டொவினோ, சூரஜ் ஆகியோரின் நடிப்பை அளவளாந்து இரசிக்க முடிகிறது. அண்ணன் <a href="/CheranDirector/">Cheran Pandiyan</a> மலையாளத் திரையுலகிலும் தன் காலடியை பலமாகப் பதித்துள்ளார். யாவும் வெற்றியுற
sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி பல எல்லைகளைக் கடக்கும் எழுத்துப் பார்வையாகட்டும். வாசிப்பாகட்டும். அன்பின் வாழ்த்துகள்! KabilanVairamuthu

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

பறக்க இறக்கை இல்லையென்றாலும்.. பறக்க மறக்கவில்லை. ஊஞ்சல் நாங்கள் கண்டுபிடித்த முதல் பறக்கும் விமானம். பறந்து போ என்பதில் இருக்கிறது அதீத சுதந்திரம். இலக்கற்ற உலகை பரந்து விரிந்து கடந்து போக வேறு வார்த்தை இல்லை. பறந்து போ என்பதில் இருக்கும் இலகு வேறெந்த வார்த்தையிலும் இல்லை.

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

அதிக எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகும் உலக நாயகன் நம்மவரின்Kamal Haasan தக்லைஃப் மிகப்பெரும் வெற்றியடைய அன்பின் வாழ்த்துகள் ..அன்பின் இளவல் சிம்பு Silambarasan TR அவர்களுக்கு இப்படம் இன்னொரு மைல்கல்லாகட்டும். #ThugLife

அதிக எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகும் உலக நாயகன் நம்மவரின்<a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> தக்லைஃப் மிகப்பெரும் வெற்றியடைய அன்பின் வாழ்த்துகள் ..அன்பின் இளவல் சிம்பு <a href="/SilambarasanTR_/">Silambarasan TR</a> அவர்களுக்கு இப்படம் இன்னொரு மைல்கல்லாகட்டும். #ThugLife
sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

இந்த ஈத் பண்டிகையில் #ஹபீபி படம் மூலம் உங்களுக்கு வாழ்த்து சொல்வதில் அகமகிழ்கிறேன். உடன் பிறந்தார் அனைவருக்கும் அமைதியும் , மகிழ்வும் இறைவன் புறத்திலிருந்து பிறக்கட்டும். மற்றும் எண்ணற்ற ஆசீர்வாதங்கள் . ” “ஈதின் அழகு நம் வீட்டிற்கு அரவணைப்பையும், நம் பாதைக்கு ஒளியையும் கொண்டு

அகமதாபாத் விமான விபத்தின் துயரம் கொடியதாக இருக்கிறது. இருநூறு பேரை பறித்திருக்கிறது இந்த பறவை. பறப்பதின் கனவுகளிலிருந்த அத்தனை உயிர்களுக்கும் எமது மனப்பூர்வ அஞ்சலிகள். ஏதோ போரில் உயிரிழந்த பதைபதைப்பை விடக் கொடுமையாக இருக்கிறது இந்நிகழ்வு. #AirIndia

Rajkumar STR (@rajkumaar92) 's Twitter Profile Photo

மாநாடு மாதிரி ஒரு படம் இனி எடுக்க முடியுமா ,நடிக்க முடியுமா எவனாளயாவது 🔥🔥🔥🔥 #SilambarasanTR

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

அழகன். உருவத்தில் மட்டுமல்ல.. குரலிலும்! அதைத்தாண்டி நேசிப்பதிலும்... சித்தார்த்தின் அன்பிற்கும் குரலுக்கும் ஒரு சேர நன்றிகள். நிறைய பாடவும் செய்யுங்கள் சித்தார்த். உங்கள் குரல் காதினிக்கிறது.🙏❤️ #DaddyRombaPaavam from #DirectorRam’s #ParanthuPo sung by #ActorSiddharth -