அன்று அப்பா மருத்துவமனையில் இருந்த போது,"நீ அந்த குறும்படத்தை நல்ல படியா முடிச்சு போட்டிக்கு அனுப்பிட்டு ஊருக்கு வா.. அதுவர நா உன் அப்பாவை பாத்துக்கிறேன்"
என என் அம்மா கூறிய அந்த வலி மிகுந்த சொற்களுக்கு இது சமர்ப்பணம்
தமிழ்த்தாய் விருதுகள் சிறந்த குறும்படம்
#thamizhsubramani
🪔🪔🪔இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔.இந்த வருடம் மிகவும் சிறப்பாக அமைந்து நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ ஆண்டவர் அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன்🙏♥️ அன்புடன் உங்கள் தமிழ்...
#thamizhsubramani
#actorthamizh
Delhi, get ready to shine - makeO's Smile and Skin Experience Centre opens today in Pitampura! Our state-of-the-art technology and expert staff are here to offer you the very best solutions. Visit us at the address below for your free consultation today!