
TN HRCE
@tnhrcedept
Official handle of TN HRCE Department
youtube:youtube.com/channel/UC-2Er…
ID: 1437625285571067904
https://hrce.tn.gov.in/ 14-09-2021 03:52:41
5,5K Tweet
14,14K Followers
10 Following

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியினை திறந்து வைத்தார். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin P.K. Sekar Babu


திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலனுக்காக அடிப்படை வசதிகள் தயாராக உள்ளன CMOTamilNadu P.K. Sekar Babu TN DIPR #tnhrce #TNDIPR #pksekarbabu


உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா-2025 CMOTamilNadu P.K. Sekar Babu TN DIPR youtube.com/live/pAioTaV57…



உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தமிழில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. CMOTamilNadu P.K. Sekar Babu TN DIPR #tnhrce #MKStalinCM #pksekarbabu #TNDIPR



3 நாட்கள் ஆடி அமாவாசை சுற்றுலா CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan incredibletamilnadu Tamil Nadu Tourism Development Corporation @salemrrajendran @tnhrcedepartment #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu




அரசு நிதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் திருப்பணிகளை தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். M.K.Stalin |



ஈரோடு மாவட்டம், திண்டலில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.எஸ். முத்துசாமி மற்றும் திரு.பி. கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். CMOTamilNadu P.K. Sekar Babu TN DIPR #MKStalinCM #pksekarbabu #TNDIPR


விழாக்கோலம் பூண்டுள்ள முதல் படை வீடு - திருப்பரங்குன்றம்! ஜூலை 14 - திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா! CMOTamilNadu M.K.Stalin Udhay TN HRCE Chennai DMK DMK IT WING




முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. CMOTamilNadu P.K. Sekar Babu TN DIPR #MKStalinCM #pksekarbabu #tndipr


கோவை மாவட்டம் - மதுக்கரை - மரப்பாலம், அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் எழில்மிகு காட்சி P.K. Sekar Babu TN DIPR Tamil Nadu Tourism #tnhrce #tntourism #TNDIPR