Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile
Vasuki Umanath

@uvasuki

National Vice President of AIDWA | Central Committee Member of @CPIMspeak @tnCPIM

ID: 270843079

linkhttp://tncpim.org calendar_today23-03-2011 10:44:31

776 Tweet

15,15K Followers

36 Following

CPI (M) (@cpimspeak) 's Twitter Profile Photo

CPIM General Secretary Comrade MA Baby: "Strongly condemn the killing of Bhabesh Chandra Roy. It is regrettable that the interim government despite various assurances has not been able to reign in the Islamic fundamentalist elements bent upon destroying the social fabric of

தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) 's Twitter Profile Photo

#GoBackJDVance #IndiaIsNotForSale அகில இந்திய விவசாயிகள் சங்கம் (#AIKS) அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏப்ரல் 21 அன்று நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும்

#GoBackJDVance  #IndiaIsNotForSale

அகில இந்திய விவசாயிகள் சங்கம் (#AIKS) அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

ஏப்ரல் 21 அன்று நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும்
Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் கமிஷனரை மதச்சாயம் பூசியும் கடுமையாக விமர்சித்துள்ளார். கருத்துக்களுடன் மோத முடியாமல் அவதூறு செய்வதே சங் பரிவார வேலை.. அனுமதிக்கக் கூடாது. கட்சி நடவடிக்கையும் சட்ட நடவடிக்கையும் நிச்சயம் தேவை..

Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதலுக்கு சங்கிகள் வழக்கம்போல் மதச்சாயம்! பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியதில் எத்தனை எத்தனை இஸ்லாமியர்கள் பங்களித்துள்ளனர்! ஒருவர் உயிரையே ஈந்திருக்கிறார்.. இது தான் இந்தியா..மோடியின் வன்மம் நிறைந்த 'புதிய இந்தியா' எங்களுக்கு வேண்டவே வேண்டாம்..

பகல்காம் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம், கொடூர குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அரசுக்கு நாங்கள் துணை நிற்போம், ஆனால் அதை வெறுப்பு அரசியலாக்க, மத துவேஷமாக்க அனுமதிக்க மாட்டோம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிபிஎம் பிரதிநிதி!

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

#CPIM 24வது அகில இந்திய மாநாடு வரவேற்புக்குழு பணி நிறைவு கூட்டம் மதுரையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

#CPIM 24வது அகில இந்திய மாநாடு
வரவேற்புக்குழு பணி நிறைவு கூட்டம் மதுரையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
M A Baby (@mababycpim) 's Twitter Profile Photo

Decision of CCPA to include caste census as part of the general census is a belated response to the unanimous demand of opposition, including the CPIM. However, even now there is no timeline given. Caste socio-economic survey is essential to ensure social justice in govt policies

Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

வரும் சென்சஸ் உடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடக்கும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு ஓகே. ஆனால் சென்சஸ் எப்போது நடக்கும் என்று சொன்னால் தேவலை... சாதி வாரி எண்ணிக்கை மட்டும் அல்ல, சமூகப் பொருளாதார பின்புலத்தையும் சேர்த்து எடுக்க வேண்டும்..

Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

kashmirtimes.com/opinion/commen… அச்சத்தில் இருக்கும் காஷ்மீரி மாணவ மாணவியருக்கு SFI முழு உதவி செய்கிறது. சங்கிகள் வழக்கம் போல் பாலியல் மிரட்டல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு இவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்? சிவப்புக்கும் காவிக்கும் இது தான் வித்தியாசம்!

kashmirtimes.com/opinion/commen…
அச்சத்தில் இருக்கும் காஷ்மீரி மாணவ மாணவியருக்கு SFI முழு உதவி செய்கிறது. சங்கிகள் வழக்கம் போல் பாலியல் மிரட்டல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு இவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?  சிவப்புக்கும் காவிக்கும் இது தான் வித்தியாசம்!
Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

facebook.com/share/p/19t4oD… நாடாளுமன்றத்தில் வீர உரை வேண்டாம்..விவாதம் தேவை பிரதமரே..

Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி தீர்ப்பை வரவேற்று அங்கு நடக்கும் கூட்டம். AIDWA உட்பட பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பங்கேற்பு

பொள்ளாச்சி தீர்ப்பை வரவேற்று அங்கு நடக்கும் கூட்டம். AIDWA உட்பட பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பங்கேற்பு
Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

கேரள பெண் அரசு ஊழியர் கன்வென்ஷனை ஆலப்புழாவில் துவங்கி வைத்த போது...

கேரள பெண் அரசு ஊழியர் கன்வென்ஷனை ஆலப்புழாவில் துவங்கி வைத்த போது...
Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

ஆலப்புழா கட்சி DC அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு - மாவட்ட செயலாளர் நாசர், சகாவு கிருஷ்ணபிள்ளா சிலை எதிரே...

ஆலப்புழா கட்சி DC அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு - மாவட்ட செயலாளர் நாசர், சகாவு கிருஷ்ணபிள்ளா சிலை எதிரே...
Vasuki Umanath (@uvasuki) 's Twitter Profile Photo

வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்திய போது...

வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்திய போது...