மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile
மரத்தோணி

@vaithee17

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் ...

ID: 141217962

calendar_today07-05-2010 13:35:32

6,6K Tweet

293 Followers

144 Following

மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 1: சுழலும் பூமிக்கொக்கு டிசம்பர் 16, 2024 – சியாட்டில் மூடிய தொலைக்காட்சியில் Ashes கிரிக்கெட் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. படுக்கையின் விளிம்பில் கால் மடக்கி அமர்ந்திருந்தான். ஒரு காலத்தில் ஒவ்வொரு பந்தையும் ஆராய்ந்து ரசித்தவன், இப்போது அந்த விளையாட்டு ஒரு பின்னணி

அத்தியாயம் 1: 
சுழலும் பூமிக்கொக்கு
டிசம்பர் 16, 2024 – சியாட்டில்

மூடிய தொலைக்காட்சியில் Ashes கிரிக்கெட் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. படுக்கையின் விளிம்பில் கால் மடக்கி அமர்ந்திருந்தான். ஒரு காலத்தில் ஒவ்வொரு பந்தையும் ஆராய்ந்து ரசித்தவன், இப்போது அந்த விளையாட்டு ஒரு பின்னணி
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 2: திரும்பும் பாதைகள் டிசம்பர் 17, 2024 – அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம், மெட்ராஸ் Captain-இன் gentle call-இல் ராம் விழித்தான். விழித்து எங்கே என்று தான் கேள்வி நிகழ்காலத்திலா? கடந்தகாலத்திலா? விமானம் மெதுவாக தரையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. Anxiety a tough

அத்தியாயம் 2:  திரும்பும் பாதைகள்
டிசம்பர் 17, 2024 – அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம், மெட்ராஸ்

Captain-இன் gentle call-இல் ராம் விழித்தான். விழித்து எங்கே என்று தான் கேள்வி நிகழ்காலத்திலா? கடந்தகாலத்திலா?

விமானம் மெதுவாக தரையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.

Anxiety a tough
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 3: சந்திரனின் பயணம் டிசம்பர் 17, 2024 – Egmore to Stanley மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ் Dr. Raj தன் கண் கண்ணாடியை அமைதியான துல்லியத்துடன் திருத்தினார்; குளிர்ந்த காபியின் சுவை இன்னும் உதடுகளில் நிலைத்திருந்தது. Egmore-இன் காலை மங்கல் மெதுவாக, சோர்வாக, புறக்கணிப்புடன்

அத்தியாயம் 3: சந்திரனின் பயணம்  
டிசம்பர் 17, 2024 – Egmore to Stanley மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ்

Dr. Raj தன் கண் கண்ணாடியை அமைதியான துல்லியத்துடன் திருத்தினார்; குளிர்ந்த காபியின் சுவை இன்னும் உதடுகளில் நிலைத்திருந்தது. Egmore-இன் காலை மங்கல் மெதுவாக, சோர்வாக, புறக்கணிப்புடன்
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 3: சந்திரனின் பயணம் டிசம்பர் 17, 2024 – Egmore to Stanley மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ் Cont'd Raj எழுந்தான். அவன் உள்ளம் still trembling, but his spine was steel. அவன் நடந்தான் towards the OR, towards the storm. சந்திரன் புயலுக்குள் நுழைந்தான். பூமி

அத்தியாயம் 3: சந்திரனின் பயணம்  
டிசம்பர் 17, 2024 – Egmore to Stanley மருத்துவக் கல்லூரி, மெட்ராஸ்

Cont'd

Raj எழுந்தான்.  
அவன் உள்ளம் still trembling, but his spine was steel.  
அவன் நடந்தான் towards the OR, towards the storm.  
சந்திரன் புயலுக்குள் நுழைந்தான்.  
பூமி
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 4: "அமைதியின் புவிக்கோள்" அவளுடைய கண்முன், அந்த மூடிய கதவுக்குள் Ram உயிரோடு இருந்தான்… ஆனால் அவன் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே, அதற்கான காரணம் இன்னும் தீராத நிலையில், ஒரு அமைதியான போராட்டத்தில் இருந்தான். மூச்சு ஓடிக்கொண்டிருந்தது. தையல் முடிக்கப்பட்டிருந்தது.

அத்தியாயம் 4: "அமைதியின் புவிக்கோள்"

அவளுடைய கண்முன், அந்த மூடிய கதவுக்குள் Ram உயிரோடு இருந்தான்…  
ஆனால் அவன் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே, அதற்கான காரணம் இன்னும் தீராத நிலையில், ஒரு அமைதியான போராட்டத்தில் இருந்தான்.

மூச்சு ஓடிக்கொண்டிருந்தது.  
தையல் முடிக்கப்பட்டிருந்தது.
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 4: "அமைதியின் புவிக்கோள்" Contd அவள் சிறிது நேரம் தன்னுடைய office-க்கு திரும்பினாள். Lights were off. காற்று, antiseptic வாசனையோடு, போட்டது போட்டபடி, கலைத்தபடி இருந்தது. அவளுடைய மேசையில் அரைமுறையாக எழுதப்பட்ட ஒரு chart-இன் பக்கத்தில் ஒரு சிறிய பொருள் கிடந்தது.

அத்தியாயம் 4: "அமைதியின் புவிக்கோள்"
Contd 

அவள் சிறிது நேரம் தன்னுடைய office-க்கு திரும்பினாள்.  
Lights were off.  
காற்று, antiseptic வாசனையோடு, போட்டது போட்டபடி, கலைத்தபடி இருந்தது.

அவளுடைய மேசையில் அரைமுறையாக எழுதப்பட்ட ஒரு chart-இன் பக்கத்தில் ஒரு சிறிய பொருள் கிடந்தது.
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 5 சுழலும் நினைவின் நரம்பியல் The Drift தீவிர சிகிச்சைப் பிரிவு. ICU light கடுமையாக மினுக்கிறது. monitors கண்காணிக்கின்றன. morphine நரம்புகளில் ஓடுகிறது. மௌனம், ஒரு ஆழமான கடல் போல. ராம் அங்கே கிடந்தான். உடல் அமைதியாக. ஆனால் உள்ளம் மதுரையில் சுற்றியது.

அத்தியாயம் 5
சுழலும் நினைவின் நரம்பியல்

The Drift

தீவிர சிகிச்சைப் பிரிவு.  
ICU light கடுமையாக மினுக்கிறது.  
monitors கண்காணிக்கின்றன.  
morphine நரம்புகளில் ஓடுகிறது.  
மௌனம், ஒரு ஆழமான கடல் போல.

ராம் அங்கே கிடந்தான்.  
உடல் அமைதியாக.  
ஆனால் உள்ளம்  
மதுரையில் சுற்றியது.
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 5 சுழலும் நினைவின் நரம்பியல் Contd. மதிய உணவு lemon rice. அன்னி செய்தது. அண்ணா காரின் bonnet-இல் பாட்டிலையும் தட்டையும் வைத்தார். அவர் நின்றபடியே சற்றே சாய்ந்து, சோம்பல் இல்லாத ஓய்வில் சாப்பிடுவார். அந்த நிமிடத்தில், Ram-க்கு உணவு மட்டும் அல்ல, அண்ணாவின்

அத்தியாயம் 5
சுழலும் நினைவின் நரம்பியல்

Contd.

மதிய உணவு lemon rice.  
அன்னி செய்தது.  
அண்ணா காரின் bonnet-இல் பாட்டிலையும் தட்டையும் வைத்தார்.  
அவர் நின்றபடியே சற்றே சாய்ந்து, சோம்பல் இல்லாத ஓய்வில் சாப்பிடுவார்.  
அந்த நிமிடத்தில், Ram-க்கு உணவு மட்டும் அல்ல,  
அண்ணாவின்
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 5 சுழலும் நினைவின் நரம்பியல் Contd. Egmore Junction & Stanley Hostel. Egmore-இல் ரயில் நின்றது. மாலை மூன்று முப்பது. நகரம் முழு சுவாசத்தில் இருந்தது. ஆட்டோக்கள் சத்தமிட்டன. புறாக்கள் சிதறின. காற்றில் filter coffee-யின் வாசனை. தெருவோரம் parotta stalls.

அத்தியாயம் 5 சுழலும் நினைவின் நரம்பியல்

 Contd. 

Egmore Junction & Stanley Hostel.

Egmore-இல் ரயில் நின்றது.  
மாலை மூன்று முப்பது.  
நகரம் முழு சுவாசத்தில் இருந்தது.  
ஆட்டோக்கள் சத்தமிட்டன.  
புறாக்கள் சிதறின.  
காற்றில் filter coffee-யின் வாசனை.  
தெருவோரம் parotta stalls.
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

"சுழலும் பூமிக்கொக்கு" அத்தியாயம் 6: மருவும் நிலா மருத்துவமனை இரவில், ஒளியும் ஒலியும் மெதுவாகக் குறைந்து கொண்டிருந்தன. ராம் கண்களை மூடி, அவனின் சுவாசம் சீராக ஓடிக்கொண்டிருந்தது. தாரா, அவனது அருகில், ஒரு பாறை போல இருந்தாள், கூட அருவியென கந்தூரலும். அவளது விரல்கள் ராமின்

"சுழலும் பூமிக்கொக்கு"

அத்தியாயம் 6: மருவும் நிலா

மருத்துவமனை இரவில், ஒளியும் ஒலியும் மெதுவாகக் குறைந்து கொண்டிருந்தன.  
ராம் கண்களை மூடி, அவனின் சுவாசம் சீராக ஓடிக்கொண்டிருந்தது.  
தாரா, அவனது அருகில், ஒரு பாறை போல இருந்தாள், கூட அருவியென கந்தூரலும். 
அவளது விரல்கள் ராமின்
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

"சுழலும் பூமிக்கொக்கு" அத்தியாயம் 6: மருவும் நிலா. Contd... நாட்கள் நகர்ந்தன—not as calendar, but as breath. மழை வந்தது. பிறகு வாடியது. பிறகு மீண்டும் வந்தது. அவர்கள் ஒருவருக்குள் கற்றுக்கொண்டார்கள் not just medicine, but each other. ஒருவரின் சத்தம், மற்றொருவரின்

"சுழலும் பூமிக்கொக்கு"

அத்தியாயம் 6: மருவும் நிலா.

Contd...

நாட்கள் நகர்ந்தன—not as calendar, but as breath.

மழை வந்தது.  
பிறகு வாடியது.  
பிறகு மீண்டும் வந்தது.

அவர்கள் ஒருவருக்குள் கற்றுக்கொண்டார்கள் not just medicine, but each other.  
ஒருவரின் சத்தம், மற்றொருவரின்
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

“பிணைத்தலில்" மலையென தென்றல் வாசலில், விரல்கள் பிணைந்ததில்… வகுப்பறை ஓரத்தில், காதல் மௌனத்தில். இருவிழி சந்திப்பில் அந்தி ஒளிக்கீற்று, கண்ணாடி வழியே காலம் சிதறுகிறது. நேற்றும் நாளையும் ஒன்றாக நெசவதில், நீ இன்றி நாள் இல்லை. நாம் இல்லாத நிமிடங்கள், படிக்க முடியாத

“பிணைத்தலில்"

மலையென தென்றல் வாசலில்,  
விரல்கள் பிணைந்ததில்…  
வகுப்பறை ஓரத்தில்,  
காதல் மௌனத்தில்.

இருவிழி சந்திப்பில் அந்தி ஒளிக்கீற்று,  
கண்ணாடி வழியே காலம் சிதறுகிறது.  
நேற்றும் நாளையும் ஒன்றாக நெசவதில்,  
நீ இன்றி நாள் இல்லை.

நாம் இல்லாத நிமிடங்கள்,  
படிக்க முடியாத
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

சுழலும் பூமிக்கொக்கு அத்தியாயம் 8 : மழையில் இதயத்தின் ஓசை தாரா வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். ஸ்டான்லி மருத்துவமனையின் ICU-இல் இருந்து, ராமின் pulse rhythm-ஐ மனதுக்குள் சுமந்தபடி. அவளது கை, steering-ஐ மெதுவாகப் பிடித்திருந்தது. காதுகளில் இசை

சுழலும் பூமிக்கொக்கு

அத்தியாயம் 8 :  மழையில் இதயத்தின் ஓசை

தாரா வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.  
ஸ்டான்லி மருத்துவமனையின் ICU-இல் இருந்து,  
ராமின் pulse rhythm-ஐ மனதுக்குள் சுமந்தபடி.  
அவளது கை, steering-ஐ மெதுவாகப் பிடித்திருந்தது.  
காதுகளில் இசை
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 8: சுழலும் பூமிக்கொக்கு மழையின் பின்னொலி தாரா ஹாஸ்டலின் கதவைத் தட்டிக் கொண்டு நுழைந்தபோது, அறையின் எல்லா தோற்றங்களும் ஒரே சிறு குறிப்பாகவே அவனை நினைவூட்டின ராமின் மறைமுகம் அவற்றில் மங்கலாக நகர்ந்து சென்றது. மழையின் துயில் இன்னும் தடம் பதித்திருந்தது; அவள் தொட்டுப்

அத்தியாயம் 8: சுழலும் பூமிக்கொக்கு
மழையின் பின்னொலி

தாரா ஹாஸ்டலின் கதவைத் தட்டிக் கொண்டு நுழைந்தபோது, அறையின் எல்லா தோற்றங்களும் ஒரே சிறு குறிப்பாகவே அவனை நினைவூட்டின  ராமின் மறைமுகம் அவற்றில் மங்கலாக நகர்ந்து சென்றது. மழையின் துயில் இன்னும் தடம் பதித்திருந்தது; அவள் தொட்டுப்
மரத்தோணி (@vaithee17) 's Twitter Profile Photo

அத்தியாயம் 8: சுழலும் பூமிக்கொக்கு மழையின் பின்னொலி Contd. மாலை வானம் மெதுவாக சாய்ந்தது. மழை விலகியிருந்தாலும், அதன் வாசம் நிலத்தில் நின்றது பாதங்களில் நனைந்த ஓர் இசை போல. Thunderbolt பைக்கின் ஓசை ஹாஸ்டல் வாசலில் நின்றபோது, தாரா கதவைத் திறந்தாள். கண்களில் வெட்கம்

அத்தியாயம் 8: சுழலும் பூமிக்கொக்கு மழையின் பின்னொலி 

Contd.

மாலை வானம் மெதுவாக சாய்ந்தது.  
மழை விலகியிருந்தாலும், அதன் வாசம் நிலத்தில் நின்றது 
பாதங்களில் நனைந்த ஓர் இசை போல.  
Thunderbolt பைக்கின் ஓசை ஹாஸ்டல் வாசலில் நின்றபோது,  
தாரா கதவைத் திறந்தாள்.  
கண்களில் வெட்கம்