Varun (@varunmayu) 's Twitter Profile
Varun

@varunmayu

Civil Engineer || 🪷 lover || Politics

ID: 2186623898

calendar_today10-11-2013 15:55:49

7,7K Tweet

3,3K Followers

367 Following

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

மதிமுகவை அழிக்கும் முடிவை ஸ்டாலின் எடுத்து விட்டார். 12 சீட்டு கேட்ட கட்சியில் மிஞ்ச போவது வைகோவும் மகனும் தான். மதிமுக, NDAக்கு வருவது நிச்சயம். பலன்?

மதிமுகவை அழிக்கும் முடிவை ஸ்டாலின் எடுத்து விட்டார். 12 சீட்டு கேட்ட கட்சியில் மிஞ்ச போவது வைகோவும் மகனும் தான். மதிமுக, NDAக்கு வருவது நிச்சயம். பலன்?
Varun (@varunmayu) 's Twitter Profile Photo

DMK may ally with DMDK in 2029, offering RS+10 AS & 2–3 LS seats, and drop MDMK. Premalatha also may agree In NDA, DMDK can get max 14 seats, mostly unwinnable. But in DMK+, they can get MLAs in Delta/North too. 2 LS win impt for party recognition. DMK+ make it possible in 2029

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

Many thought MNM & AMMK would split anti-incumbency votes in 2021, but they ended up splitting Pro ADMK+BJP votes In 2026, TVK will do the same to DMK+ to eat 2021 DMK votes + some women/youth from NDA. 3-way fight will help NDA to consolidate seats in South & Kongu

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

JVC Sreeram (Bulls Eye) TVK Vijay Vijay Vijay’s entry actually help NDA. Most votes TVK is expected to get are pro-DMK+, not come to BJP inclusive alliance: 1. SC votes 2. Youth Vanniyar 3. Christian 4. Anti-Modi Dravidian base 4. Vellalar (many see VJ is Vellalar) But some foolish BJP leaders are inviting him

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

ஜூலை 21-ம் தேதி பற்றி அண்ணாமலை அதிகம் பேசுகிறார். ஜூலை 21க்கு பின்பு பல மாற்றங்கள் நிகழும் எனக் கூறுகிறார் ஜூலை 21ல் தான் இபிஸ்யின் முதல் சுற்று பயணம் நிறைவடைகிறது. 😅 இதற்கும் K.Annamalai பேச்சுக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா??

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

உங்க அப்பாக்கு பேனா வைக்க 82 கோடி இருக்கு.. உங்க மகன் கார் பந்தயம் நடத்த 42 கோடி இருக்கு.. ஆனா கல்லூரி கட்டமட்டும் கோயில் காசு வேணுமா?

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

சீமான் #ஆடு_மாடுகள்_மாநாடு நடத்தி தெளிவாக தற்போதைய திமுகவின் ஆதரவு தளமான யாதவர்/கோனார் வாக்கு வங்கியில் கை வைக்கிறார். அது புரியாமல் திமுகவினர் கேலி செய்கின்றனர் 😅

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

கிங்காங் அதிமுக பேச்சாளராக இருந்தும், ஸ்டாலின் அவரது இல்ல திருமண விழாவிற்கு சென்று உள்ளார் தங்கள் அரசின் அவலங்களையும் ஊழல்களையும் மறைக்க ஓரணியில் தமிழ்நாடு என்று ஸ்டாலினே நேரடியாக பல இடங்களுக்கு செல்கிறார். மற்ற கட்சிகள் இதை கவனிக்கவேண்டும். ஸ்டாலின் 24x7 அரசியல்வாதி

கிங்காங் அதிமுக பேச்சாளராக இருந்தும், ஸ்டாலின் அவரது இல்ல திருமண விழாவிற்கு சென்று உள்ளார்

தங்கள் அரசின் அவலங்களையும் ஊழல்களையும் மறைக்க ஓரணியில் தமிழ்நாடு என்று ஸ்டாலினே நேரடியாக பல இடங்களுக்கு செல்கிறார். மற்ற கட்சிகள் இதை கவனிக்கவேண்டும். ஸ்டாலின் 24x7 அரசியல்வாதி
Varun (@varunmayu) 's Twitter Profile Photo

மதிமுக NDAக்கு வருவது உறுதியாகிறது. பாஜக துரைவைகோவை, AC சண்முகம், பாரிவேந்தர் போல் தொடர்ந்து கூட்டணியில் வைத்துக் கொள்ளலாம். தேமுதிக வராவிட்டால் தனி சின்னத்தில் 5 தொகுதி கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால் வைகோ பிரச்சாரம் மட்டும் வேண்டாம். துரை வைகோ போதும்

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

Modi visit to Thanjavur could help NDA retain 2nd posit in Delta. EPS must patch up with TTV. joint effort of ADMK+BJP+AMMK is crucial to contain TVK’s rise ADMK-PMK likely to win Ariyalur, Jayankondam & Kunnam. Guru family must be brought in. IJK adds value

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

RSS chief Mohan Bhagwat says “When you turn 75, you should step aside and make way for others.” Bhagwat, who turn 75 in Sept is likely to retire. He’s been RSS chief since 2009. He’s 6 days older than Modi, Modi’s retirement is up to him. He shouldn’t retire before 2029

RSS chief Mohan Bhagwat says “When you turn 75, you should step aside and make way for others.”

Bhagwat, who turn 75 in Sept is likely to retire. He’s been RSS chief since 2009. He’s 6 days older than Modi, Modi’s retirement is up to him. He shouldn’t retire before 2029
Varun (@varunmayu) 's Twitter Profile Photo

Modi mostly follow party decisions made under him. 75+ isn’t compulsory, but he will respect. Retirement possible only after winning a key state: UP, Gujarat or Bengal (post sep). Still, I believe he will continue till 2029 (not contest). Personally, I wish he lead till 2034

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

நிருபர்: வைகோவை “பொய்கோ” என்று வைகைசெல்வன் கூறியுள்ளாரே! துரை : அவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு நிருபர்: அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்று வைகோ சொல்லி உள்ளாரே துரை: தவறு நடப்பது இயல்பு, அதிமுக தீண்ட தகாத கட்சி அல்ல. அவர் MGRயை யோ, அம்மாவையோ தவறாக சொல்லவில்லை 😂😂😂

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

T. Raja Singh’s resignation accepted by HC. Hindutva is core to BJP, but it isn’t enough to win states. It helps party growth, not for much seats Vajpayee won, not Advani. Modi won on development. BJP won UP w/o project Yogi. balance needed. Don’t compare K.Annamalai with Tiger

Varun (@varunmayu) 's Twitter Profile Photo

2021ல் திமுக மகளிருக்கான உரிமைத் தொகை ₹1000 என அறிவித்த அடுத்த நாள் அதிமுக ₹ 1500 என அறிவித்தது. இபிஸ் மீண்டும் ₹ 1500 என அறிவித்துள்ளார். இது பெண்களை யோசிக்க செய்யும். ஆனால் திமுக இதை இப்போதே அதிகரிக்கலாம். 2021ல் இதை முதல் தடவையாக ₹ 3000 என அறிவித்தது மநீம.

2021ல் திமுக மகளிருக்கான உரிமைத் தொகை ₹1000 என அறிவித்த அடுத்த நாள் அதிமுக ₹ 1500 என அறிவித்தது.

இபிஸ் மீண்டும் ₹ 1500 என அறிவித்துள்ளார். இது பெண்களை யோசிக்க செய்யும். ஆனால் திமுக இதை இப்போதே அதிகரிக்கலாம். 2021ல் இதை
முதல் தடவையாக ₹ 3000 என அறிவித்தது மநீம.
Varun (@varunmayu) 's Twitter Profile Photo

New BJP state office in Kerala 👇 Tomorrow, Amit Shah will inaugurate it in Trivandrum and kick off the local poll campaign Why can’t TN BJP demand new Kamalalayam?

New BJP state office in Kerala 👇

Tomorrow, <a href="/AmitShah/">Amit Shah</a> will inaugurate it in Trivandrum and kick off the local poll campaign

Why can’t TN BJP demand new Kamalalayam?
Varun (@varunmayu) 's Twitter Profile Photo

John Kumar & his sons Richard & Regan, and Martin’s son are planning to contest in 🪷 from Kamaraj Nagar, Mudaliarpet, Nellithope, Bahour

John Kumar &amp; his sons Richard &amp; Regan, and Martin’s son are planning to contest in 🪷 from Kamaraj Nagar, Mudaliarpet, Nellithope, Bahour
Varun (@varunmayu) 's Twitter Profile Photo

Congrats Sobha Surendran on return as Gen Secy after 5 yrs! She contest wherever party ask and boost 🪷% by more than 10%. TN BJP leaders should learn, instead of giving media bytes 2024 Alappuzha- 28.5% (17%) 2019 Attingal- 25% (10%) 2014 Palakkad- 15% (8%) 2016 Palakkad- 29% (19%)

Congrats <a href="/SobhaBJP/">Sobha Surendran</a> on return as Gen Secy after 5 yrs! She contest wherever party ask and boost 🪷% by more than 10%. TN BJP leaders should learn, instead of giving media bytes

2024 Alappuzha- 28.5% (17%)
2019 Attingal- 25% (10%)
2014 Palakkad- 15% (8%)
2016 Palakkad- 29% (19%)