
Navarasam s.v.vengatesh boobalan
@vengkki

Got myself vaccinated today. It's our responsibility to get vaccinated to keep us and others safe. Thanks to the medical staff at HospitalsApollo Perungudi, for clearing my doubts and putting my fears to rest. Dr.Karthika , Faisal, Ravi and Parimala. Thank you all once again 🙏🏻



தமிழக அரசின், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், 12ஆம் வகுப்புத் தேர்வு, மாண்புமிகு தமிழக முதல்வர் M.K.Stalin அவர்களின் ஒப்புதலைப் பெற்று உறுதியாக நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஒண்டிபுதூர் கதிரி மில் வளாகத்தில் சாரதா டெரி டவல்ஸ் அதிபர் திரு K.G.கண்ணப்பன் அவர்களது முயற்சியால் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா கேர் சென்டர் தொடங்கப் பட்டுள்ளது. மருத்துவம் மருந்துகள் உணவு தங்கும் வசதி அனைத்தும் இலவசம்! பொறியாளர் நண்பர்கள்...வேண்டியவர்களுக்குஉதவவும்.CMOTamilNadu









