V House Productions (@vhouseofficial) 's Twitter Profile
V House Productions

@vhouseofficial

A leading film production company in the Indian cine industry since 2012!!

ID: 1525051613278109696

linkhttps://www.facebook.com/vhouseproductionsoffl calendar_today13-05-2022 09:55:01

614 Tweet

2,2K Followers

63 Following

V House Productions (@vhouseofficial) 's Twitter Profile Photo

எல்லா உயரங்களுக்கும் தகுதியான ஹீரோ.ஆணழகன் அத்தனைக்கும் ஆசைப்படு என்பது போல அத்தனை வெற்றிகளும் இனி மகுடம் சூடட்டும்.பிரசாந்த் இன்று பதினெட்டு வயதில் அடியெடுத்து வைப்பார் என்று நினைக்கிறேன்.வயது முதிராமல் இளவயதினனாய் என்றும் வாழ்ந்திருக்க வாழ்த்துகள் #HBDPrashanth Prashanth

எல்லா உயரங்களுக்கும் தகுதியான ஹீரோ.ஆணழகன் அத்தனைக்கும் ஆசைப்படு என்பது போல அத்தனை வெற்றிகளும் இனி மகுடம் சூடட்டும்.பிரசாந்த் இன்று பதினெட்டு வயதில் அடியெடுத்து வைப்பார் என்று நினைக்கிறேன்.வயது முதிராமல் இளவயதினனாய் என்றும் வாழ்ந்திருக்க வாழ்த்துகள் #HBDPrashanth
<a href="/actorprashanth/">Prashanth</a>
V House Productions (@vhouseofficial) 's Twitter Profile Photo

காலத்தால் சில பதிவுகள் நம் மனதை விட்டு அகலாது.எளிய மனிதர்களுக்குள் நிகழும் கால மாற்றங்களை அழகியலோடு பதிவு செய்த படம் #ஆட்டோகிராஃப்.இயக்குநர் Cheran Pandiyan அண்ணன் அலையலையாய் ஹீரோக்களின் தேவைக்காய் அலைந்து பின் தன்னையே அதற்காக செதுக்கிக் கொண்ட செம்ம ஹிட் படம். வாழ்த்துகள்!அண்ணா..

V House Productions (@vhouseofficial) 's Twitter Profile Photo

காலம் தன் கொடுமையான முகத்தைக் காட்டிப் போவது இப்படியான மறைவுகளைப் பார்க்கும்போதுதான்.நல்ல படைப்பாளிகளாய் வலம் வருபவர்கள் சடுதியில் மறைவது மிகுந்த வருத்தத்திற்குரியது. இயக்குநர் ஸ்டான்லி அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அன்னாரது ஆன்மா ஆறுதலடைய வேண்டிக்கொள்கிறேன்.

#படையாண்டமாவீரா - 'புலிக்கொடி' பாடல் youtu.be/lS_f18xVPNQ?fe… #அத்துமீறினால்_யுத்தம் #PadaiYaandaMaaVeeraa #PadaiYaandaMaaVeeraaOnMay23 இசை - G.V.Prakash Kumar பின்னணி இசை - 𝐒𝐀𝐌 𝐂 𝐒 VA GOWTHAMAN #Poojitha வைரமுத்து P.samuthirakani balamuralivarman Gopinath Jagadeesan sureshkamatchi