Virakesari (@virakesari_lk) 's Twitter Profile
Virakesari

@virakesari_lk

Virakesari is the leading, oldest and highly circulated Tamil Newspaper in SriLanka since 1930. It's owned by Express Newspapers (Cey) (PVT) Limited.

ID: 333961279

linkhttps://www.virakesari.lk/ calendar_today12-07-2011 10:54:34

128,128K Tweet

55,55K Followers

1 Following

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

“கெஹெல்பத்தர பத்மே” , “கமாண்டோ சலிந்த” மலேசியாவில் கைது? virakesari.lk/article/219634

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மையை வெளிக்கொண்டுவர மாற்று முறைமையொன்றைப் பின்பற்ற வேண்டும் - சஜித் பிரேமதாச virakesari.lk/article/219607

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் virakesari.lk/article/219632

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி virakesari.lk/article/219633

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிராக வன்மங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன - பிமல் ரத்நாயக்க virakesari.lk/article/219617

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள்! virakesari.lk/article/219635

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம் virakesari.lk/article/219641

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம் virakesari.lk/article/219637

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு virakesari.lk/article/219639

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

மோட்டார் சைக்கிள் - கார் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்! virakesari.lk/article/219636

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

நான்கு முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு : அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பில் இணக்கம் virakesari.lk/article/219644

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் virakesari.lk/article/219645

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

பொரளையில் துப்பாக்கிச் சூடு ; உடந்தையாக இருந்தவர் கைது! virakesari.lk/article/219638

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப் virakesari.lk/article/219648

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது! virakesari.lk/article/219640

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

புவக்பிட்டிய வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! virakesari.lk/article/219643

Virakesari (@virakesari_lk) 's Twitter Profile Photo

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் விபத்து ; பெண் பலி ; ஒருவர் படுகாயம்! virakesari.lk/article/219646