Watsu (@watsuhathor) 's Twitter Profile
Watsu

@watsuhathor

520 741 777
Raawana parampara 🖤

ID: 2483913158

calendar_today08-05-2014 15:19:21

35 Tweet

54 Followers

124 Following

Jenosan Rajeswar (@jenosan3) 's Twitter Profile Photo

Thank you all for making this project. #untitled #Soon..!! 🎬❣️🎥 புதிய படைப்பில் கதாநாயகனாக அறிமுகமாகும் நண்பர் Dhilak Thiru அவர்களுக்கும் பணியாற்றிய என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். ♥️💐🙏 Kurinchi Creations

Thank you all for making this project. #untitled #Soon..!! 🎬❣️🎥

புதிய படைப்பில் கதாநாயகனாக அறிமுகமாகும் நண்பர் Dhilak Thiru அவர்களுக்கும் பணியாற்றிய என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். ♥️💐🙏 Kurinchi Creations
Watsu (@watsuhathor) 's Twitter Profile Photo

ஆதி மரத்தின் முதற்கனியைப் பறித்துத் தன் துணைக்குக் கொடுத்த பெருமிதத்தின் பின் மரணம் என்ன மயிரென்ன என்ற கேள்வியில் பாவங்கள் விதைக்கப் பட்டன. பின்னர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுமளவிற்குப் புனிதமானது பூமி.

ஆதி மரத்தின் முதற்கனியைப் பறித்துத் தன் துணைக்குக் கொடுத்த பெருமிதத்தின் பின் மரணம் என்ன மயிரென்ன என்ற கேள்வியில் பாவங்கள் விதைக்கப் பட்டன.

 பின்னர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுமளவிற்குப் புனிதமானது பூமி.
Watsu (@watsuhathor) 's Twitter Profile Photo

இறுதிவரை எந்த அர்த்தங்களுக்காய் அல்லாடி இந்த வாழ்க்கை தீர்ந்து போகிறது?? உன்மையில் வாழ்க்கைக்கு அர்த்தங்களே கிடையாது. நாம் இயற்றும் தூய அன்போ நிரம்பிய மனங்களை முதலில் வெற்றிடமாக்கிப் பின் அதில் எம்மை நிரப்பிக் கொள்கிறது.

இறுதிவரை எந்த அர்த்தங்களுக்காய் அல்லாடி இந்த வாழ்க்கை தீர்ந்து போகிறது??
உன்மையில் வாழ்க்கைக்கு அர்த்தங்களே கிடையாது.
நாம் இயற்றும் தூய அன்போ நிரம்பிய மனங்களை முதலில் வெற்றிடமாக்கிப் பின் அதில் எம்மை நிரப்பிக் கொள்கிறது.
Watsu (@watsuhathor) 's Twitter Profile Photo

ஆடிக்கொண்டிருக்கும் செடிகளில் அமரத் துடிக்கும் பட்டாம் பூச்சியும் அதன்பின்னான ஆனந்தமும் அதன் வாழ்தலில் அர்த்தமாகிப் போகிறது. எங்கோ ஓர் ஈர இதழ்களை நனைத்துச் சென்ற தேன் சிட்டுக்கள் மயங்கி வான் மிதந்து மீண்டும் மரம் தொடும்... :)

ஆடிக்கொண்டிருக்கும் செடிகளில் அமரத் துடிக்கும் பட்டாம் பூச்சியும் அதன்பின்னான ஆனந்தமும் அதன் வாழ்தலில் அர்த்தமாகிப் போகிறது.

எங்கோ ஓர் ஈர இதழ்களை நனைத்துச் சென்ற தேன் சிட்டுக்கள் மயங்கி வான் மிதந்து மீண்டும் மரம் தொடும்... :)
Watsu (@watsuhathor) 's Twitter Profile Photo

Watsu #dop #lyrics #அவளதிகாரம் Behindwoods #Avalathikaram #TamilAlbum #Srilanka #DhilakThiru #KaushiRaj #Kathir #JenosanRajeswar 𝗦𝗧𝗥𝗘𝗔𝗠𝗜𝗡𝗚 𝗢𝗡 𝗗𝗘𝗖 𝟭𝟴𝗧𝗛 - 𝟲.𝟯𝟬𝗣𝗠. 🅱︎🅴🅷🅸🅽🅳🆆🅾︎🅾︎🅳🆂 🆃🆅 Let’s ready folks youtube.com/shorts/rw4UBQP…

<a href="/watsuhathor/">Watsu</a> #dop #lyrics #அவளதிகாரம் <a href="/behindwoods/">Behindwoods</a> 

#Avalathikaram #TamilAlbum #Srilanka #DhilakThiru #KaushiRaj #Kathir #JenosanRajeswar

𝗦𝗧𝗥𝗘𝗔𝗠𝗜𝗡𝗚 𝗢𝗡 𝗗𝗘𝗖 𝟭𝟴𝗧𝗛 - 𝟲.𝟯𝟬𝗣𝗠. 🅱︎🅴🅷🅸🅽🅳🆆🅾︎🅾︎🅳🆂 🆃🆅 Let’s ready folks 

youtube.com/shorts/rw4UBQP…