Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile
Yuvarani

@yuva_uthvar

Life is uncertain, be kind. ♥️

திராவிடம். 🖤

நா. மு ✨️

#myrecessesofheart #MyBooklore
#யுவாupbeats

ID: 1036329276834889729

calendar_today02-09-2018 19:05:28

43,43K Tweet

5,5K Followers

1,1K Following

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

எளிய மக்களின் வாழ்வியல், சமூகத்தின் கோரப்பார்வை, தனக்கு கிடைச்சதை மன நிறைவோட ஏத்துக்குற பக்குவம்னு எல்லாம் கலந்து ரொம்ப சாதாரணமா சொல்லி நெற்றி பொட்டுல அடிச்சிருப்பாப்ல. அங்காடித் தெரு. ✨️

CSK Yakuza Mamakuttyyyy 🤣🤖 (@askaatukutti) 's Twitter Profile Photo

எதே lion of TN ஆ கொய்யால .. குடிசை கொளுத்தின்னு சொல்லு மேன் ..!! இவரோட ஜாதி வெறி சாக்கடையெல்லா படமா வேற வரப்போகுதா 🤧🤧🤧🤡🤡🤡

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

இதெல்லா எவ்ளோ கொடுமையானா விஷயங்கள். இப்டியே சாதிய வன்முறைகளை நிகழ்த்தரவங்கள க்ளோரிபைவ் பண்ணி அவங்கள மகான் ஆக்கி, சமூக கேடுககளை ஊக்குவிக்கறமாதிரி படங்களை எடுக்கிறது மிக பெரிய தவறான narrative செட் பண்ணும். Just to erase all the ill acts, they wanted to show him a clean slate.🤷‍♀️🤷‍♀️

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

இந்த சின்ன கவுண்டர், தேவர் மகன், எஜமான், நாட்டாமை பர்னிச்சர்லாம் அப்பவே உடைச்சி இருந்தா இப்போ ஆளாளுக்கு பயோ பிக் எடுக்குறேனு கெளம்பி இருக்கா மாட்டாய்ங்க. இப்பவும் உடைக்கலாம்....

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

ஆறுகள் நதிகள் அதன் பாதையில் எதிர் திரும்பாதென தெரிந்தும் பிரிவோர்க்கு வழி விட்டு நிற்கிறோம். - நர்சிம் ✨️

Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

அனைவரும் வருக..😊🙏 எழுத்தாளர் #நர்சிம் அவர்கள் எழுதிய #சொம்புநீர்ப்பூ சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம்✨ நாள் : 26.07.2025 ( சனிக்கிழமை) நேரம் : மாலை 5 மணி இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை. நர்சிம் Shruti TV பாலைவன லாந்தர் (LANTHAR ART ENTERTAINMENT) #Narsim தமிழமுதம்

அனைவரும் வருக..😊🙏

எழுத்தாளர் #நர்சிம் அவர்கள் 
எழுதிய #சொம்புநீர்ப்பூ 
சிறுகதைத் தொகுப்பின் 
அறிமுகக் கூட்டம்✨ 

நாள் : 26.07.2025 ( சனிக்கிழமை) 
நேரம் : மாலை 5 மணி 
இடம் : கவிக்கோ அரங்கம், 
மயிலாப்பூர், சென்னை. 

<a href="/narsimp/">நர்சிம்</a> <a href="/shrutitv/">Shruti TV</a> 
<a href="/LantharE86077/">பாலைவன லாந்தர் (LANTHAR ART ENTERTAINMENT)</a> 
#Narsim 

<a href="/thamilamudham/">தமிழமுதம்</a>
யாரோ (@yaaro_offl) 's Twitter Profile Photo

Mouse work ஆகல, இன்னொரு பக்கம் system hangs repeatedly, இடைல system shuts down ஆகுது, verification க்கு எதுவுமே இல்லாமல் ஆன்லைன் exam நடத்திட்டு இருக்காங்கனு வடக்க கதறிட்டு இருக்கானுக. ஆனா இங்க லேட்டா வந்து உள்ள விடாததுக்கு அழுகுறானுக.

Mouse work ஆகல, இன்னொரு பக்கம் system hangs repeatedly, இடைல system shuts down ஆகுது, verification க்கு எதுவுமே இல்லாமல் ஆன்லைன் exam நடத்திட்டு இருக்காங்கனு வடக்க கதறிட்டு இருக்கானுக. ஆனா இங்க லேட்டா வந்து உள்ள விடாததுக்கு அழுகுறானுக.
Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

எதார்த்தங்களின் நிஜங்கள், மனித உறவுகளை சமமாக நடத்தும் பண்பு, யாரையும் எந்த சூழலிலும் காயப்படுத்திட கூடாதுன்ற அந்த நல்லுள்ளம், இதெல்லாம் வெறும் எழுத்துக்களால் மட்டும் இல்லாம தன் வாழ்வியல் முறைகளா பின்பற்றும் பேரன்பாளனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.❤️ தமிழ் போல் வாழ்க! நர்சிம் ❤️

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

நதி தன்னுள் நனைந்த கால்களின் தடங்களை சேகரித்து வைத்திருப்பதில்லை. -நர்சிம் ✨️

Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

நதிகளுக்குத் தெரியுமா அவை என்னுள் என்றும் ஓடுவது? நான் நனைந்த ஒவ்வொரு நதியின் தடமும் என் ஆழ் மன ஈரத்தில் என்றும். 🫰

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

This man is putting on an array of low-key performances to link himself to the ADMK. If the A1 team doesn't take him into consideration, he will do whatever it takes to earn the bone. பார்த்து ஒரு நல்ல வேலை போட்டுக்கொடுங்க எடப்ஸ். 😁

காளி (@the_69_percent) 's Twitter Profile Photo

ஆணுக்கு ஆணே எதிரியா? #NotAllMen சொல்பவர்கள் யார்? #WifeJokes ஏன் சொல்கிறார்கள்? #BroCode உண்மையில் என்ன செய்யும்? #நச்சாண்மையாளர்கள் முட்டாளா அறிவாளியா? இவர்களை #Exploit செய்பவர்கள் யார்? "உன்ன கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துறேன்" இந்த மாத திராவிட முழக்கம் இதழில் என் கட்டுரை

ஆணுக்கு ஆணே எதிரியா?
#NotAllMen சொல்பவர்கள் யார்?
#WifeJokes ஏன் சொல்கிறார்கள்?
#BroCode உண்மையில் என்ன செய்யும்?
#நச்சாண்மையாளர்கள் முட்டாளா அறிவாளியா? இவர்களை #Exploit செய்பவர்கள் யார்?
"உன்ன கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துறேன்"
இந்த மாத திராவிட முழக்கம் இதழில் என் கட்டுரை