Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile
Neelam Publications

@neelampublicat1

Publication of Fiction & Non Fiction

ID: 1213471131681738752

calendar_today04-01-2020 14:44:55

2,2K Tweet

14,14K Followers

17 Following

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட பெருந்தலைவர் எம் சி. ராஜா பிறந்ததினம் இன்று 💐 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Books Neelam Social #Remembering #dalitleader #MCRaja

தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட பெருந்தலைவர் எம் சி. ராஜா பிறந்ததினம் இன்று 💐

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் Neelam Books Neelam Social

#Remembering #dalitleader #MCRaja
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் எல்.இளையபெருமாள் பிறந்ததினம் இன்று💙 pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம் #ilayaperumal #dalitleader #rembembering

தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் எல்.இளையபெருமாள் பிறந்ததினம் இன்று💙

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books Neelam Social நீலம் பண்பாட்டு மையம்

#ilayaperumal #dalitleader #rembembering
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டிய சத்ரபதி சாகு மகாராஜ் பிறந்ததினம் இன்று💙 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் #chatrapathi #ShahuMaharaj

சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின்  இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டிய சத்ரபதி சாகு மகாராஜ் பிறந்ததினம் இன்று💙

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்

#chatrapathi #ShahuMaharaj
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

2025 - ஜூலை மாத நீலம் இதழ் 💙🌸 சந்தாதாரராக இணைய விரும்புவோர் theneelam.com என்ற இணையத்தளத்திலும் 6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் சந்தா செலுத்தலாம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்

2025 - ஜூலை மாத நீலம் இதழ் 💙🌸

சந்தாதாரராக இணைய விரும்புவோர்
theneelam.com என்ற இணையத்தளத்திலும்
6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் சந்தா செலுத்தலாம்.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தலையங்கம்: கேள்விக்குள்ளாகும் சமூக ஜனநாயகம். பட்டியல் சமூகத் தலைவர்களைக் குறிவைத்து முடக்கும் அதிகார வர்க்கத்தின் ஜனநாயகமற்ற அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது தலையங்கம். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/social-democra…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தமிழ் தலித் இலக்கிய வரலாற்றின் அறியப்படாத நட்சத்திரமாகவே தோன்றி மறைந்தவர் எழுத்தாளர் விடிவெள்ளி. அவரைப் பற்றின தகவல்களை அஞ்சலி கட்டுரையாக எழுதியிருக்கிறார் பூபதிராஜ்.எஸ். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/in-memory-of-w…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

கட்டுரை: சைவமாக்கப்படும் கோயில் வரலாறு வரலாற்றில் பறையர் கீழ்நிலையாக்கமும் அதன்வழி சைவமக்கப்பட்ட அம்பர்மாகாளம் போன்ற கோயில்களின் தலவரலாறுகள் குறித்தும் இக்கட்டுரையில் ஆய்வு செய்திருக்கிறார் ச.அழகானந்தன். இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/conversion-of-…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

சிறுகதை: மரணத்தின் வாழ்க்கை சாதி மறுத்த திருமணத்தை எதிர்நோக்கும் காதலர்களுக்கு, மரணத்தின் வழியாய் அக்காதல் வாழ்க்கை இணைந்ததை புனைவாக்கியிருக்கிறார் அபிமானி. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/abimani-short-…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

கட்டுரை: சத்திஸ்கர் வளங்களும் வதைகளும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஆதிக்குடி சமுதாயத்தினருக்கும் எதிராக ஒன்றிய - மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள அரசியல் நடவடிக்கைகளை வரலாற்றுப் பின்னணியிலிருந்து அணுகியிருக்கிறார் வ.கீதா. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/protests-in-ch…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

அஞ்சலி: கூகி வா தியாங்கோ ( 1938 – 2025) ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டுக் குரல் -ஊ.முத்துப்பாண்டி. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/tribute-to-ngu…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

கட்டுரை: விடுதலையின் புதிர்ப் பாதைகள் - வாசுகி பாஸ்கர் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பகுப்பாய்வு செய்தால் அவை யாவுமே மற்றுமொரு மேலவளவாகவே எஞ்சி நிற்கும். முழுக்கட்டுரையை வாசிக்க: theneelam.com/enigmatic-path… pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்

கட்டுரை: விடுதலையின் புதிர்ப் பாதைகள்

- வாசுகி பாஸ்கர்

தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பகுப்பாய்வு செய்தால் அவை யாவுமே மற்றுமொரு மேலவளவாகவே எஞ்சி நிற்கும்.

முழுக்கட்டுரையை வாசிக்க: theneelam.com/enigmatic-path…

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தொடர்: மாமன்னன் நந்தன் -ஸ்டாலின் ராஜாங்கம் தலைகீழாக்கம் செய்யப்பட்ட நந்தன் கதையாடலின் உள்மெய் வரலாறைச் சொல்லும் தொடர் - 20 இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/mamannan-nanda…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

தொடர்: பேரொளிப் பயணம்: மதிப்புறுதகுதி -யாழன் ஆதி பௌத்தத் தத்துவத்தின் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் எளிமையாக விளக்கும் தொடர் - 10 இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/buddhism-serie…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

சிறுகதை: பெயரிலியின் குறிப்பு. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பாசிச அரசின் போக்கினை தனக்கேயுரிய பாணியில் சிறுகதையாக்கியிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/aadhavan-deetc…

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

2025 - ஜூலை நீலம் மாத இதழை அச்சு வடிவத்திலேயே டிஜிட்டல் இதழாக படிக்க, தற்போது Magzter செயலியில் நீலம் இதழ்💙🌸 Subscribe செய்ய: magzter.com/IN/NeelamPubli… pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம்

2025 - ஜூலை நீலம் மாத இதழை அச்சு வடிவத்திலேயே டிஜிட்டல் இதழாக படிக்க, தற்போது Magzter செயலியில் நீலம் இதழ்💙🌸

Subscribe செய்ய: magzter.com/IN/NeelamPubli…

pa.ranjith VASUGI BHASKAR Neelam Books நீலம் பண்பாட்டு மையம்
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

பௌத்தத்தையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் நெஞ்சிலேந்தி, எளிய மக்களின் சமூக - பொருளாதார - அரசியல் விடுதலைக்காக இயங்கிய சமத்துவத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று 🌸💙 ஜெய்பீம்💙 pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம் #dynamicleaderarmstrong

பௌத்தத்தையும், பாபாசாகேப் அம்பேத்கரையும் நெஞ்சிலேந்தி, எளிய மக்களின் சமூக - பொருளாதார - அரசியல் விடுதலைக்காக இயங்கிய சமத்துவத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று 🌸💙

ஜெய்பீம்💙

pa.ranjith VASUGI BHASKAR நீலம் பண்பாட்டு மையம்

#dynamicleaderarmstrong
Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

நீலம் தயாரிப்பில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்த ‘ DYNAMIC LEADER’ ஆவணப் படம் திரையீடல்.💥🎥 இன்று மாலை 6 மணிக்கு, இடம்: சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் பொத்தூர். வாருங்கள்! சமத்துவத் தலைவரின் நினைவை நெஞ்சிலேந்துவோம். ஜெய்பீம்💙 #Armstrong

நீலம் தயாரிப்பில் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்த ‘ DYNAMIC LEADER’ ஆவணப் படம் திரையீடல்.💥🎥

இன்று மாலை 6 மணிக்கு, இடம்: சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் பொத்தூர்.

வாருங்கள்! சமத்துவத் தலைவரின் நினைவை நெஞ்சிலேந்துவோம்.

ஜெய்பீம்💙

#Armstrong