Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile
Dharumai Adheenam

@dharumaiadhenam

Dharmapuram adheenam was founded during the 16th century, founded by Guru Gnana Sambandar.

ID: 1535859376409280512

linkhttp://dharmapuramadheenam.org/ calendar_today12-06-2022 05:40:09

1,1K Tweet

3,3K Followers

21 Following

Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile Photo

மயிலாடுதுறை டவுன் 21ஆவது வார்டு மக்களுக்கு நீர்தேக்க தொட்டி கட்ட ஆதீனம் இடம் கொடுக்கப்பெற்றது திரு செ ராமலிங்கம் Ex M P அவர்களின் நிதியில் 56லட்சத்தில் 1லட்சம்லிட்டர் கொள்ளலவு நீர்தேக்கத்தொட்டி கட்டப்பெற்று இன்று திறப்புவிழா நகர்மன்ற தலைவர் திரு செல்வராஜ்

நாம் பாசானத்தில் பூத்த புழு உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவதுயாதொன்றுமில்லை யார்யார் நகைக்கினும் யார்யார் பகைக்கினும் ஆவதென்ன சீரார் கமலை ஞானப்பிரகாசன் என்சிந்தையுள்ளே திருக்கடவூரிலிருந்து திருநள்ளாறு சொக்கநாதப்பெருமானுடன் ஞானரதத்தில் குருமணிகள் யாத்திரை புறப்பாடு

நாம் பாசானத்தில் பூத்த புழு
உடையார் ஒருவர் தமர்நாம் 
அஞ்சுவதுயாதொன்றுமில்லை
யார்யார் நகைக்கினும் யார்யார் பகைக்கினும் ஆவதென்ன சீரார் கமலை ஞானப்பிரகாசன் என்சிந்தையுள்ளே
திருக்கடவூரிலிருந்து திருநள்ளாறு சொக்கநாதப்பெருமானுடன் ஞானரதத்தில் குருமணிகள் யாத்திரை புறப்பாடு
Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile Photo

விமானத்தில் கதிரவனின் ஒளி படுகிறது நள்ளாற்றெம்விடங்க பெருமான் பெட்டகம் கொண்டுசெல்லும் போது சூர்யனின் கதிர்பட்டு சூர்யபூசையோடு தொடங்கியது இறைவனின் திருவருள் இருந்தவாறு

விமானத்தில்  கதிரவனின் ஒளி படுகிறது 
நள்ளாற்றெம்விடங்க பெருமான் பெட்டகம்  கொண்டுசெல்லும் போது சூர்யனின் கதிர்பட்டு சூர்யபூசையோடு தொடங்கியது இறைவனின் திருவருள் இருந்தவாறு
Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile Photo

திருக்கடவூர் சிவஸ்ரீ ராஜாபட்டர் 61தொடக்கவிழா ஸ்கந்தகு ரு வித்யாலயா 32ஆம் ஆண்டுவிழா &பட்டமளிப்புவிழா ஆசியுரை கிராமத்தில் உள்ள சிவாலத்தில் பூசைநிகழ்த்த 1000ரூபாய் பூசிக்கும் சிவாச்சாரியார்கட்கு 1000ரூபாய் ஐப்பசி மாதம் முதலாக 100கோயில்களுக்கு வழங்கப்பெறும்

திருக்கடவூர் சிவஸ்ரீ ராஜாபட்டர் 61தொடக்கவிழா ஸ்கந்தகு ரு வித்யாலயா 32ஆம் ஆண்டுவிழா &பட்டமளிப்புவிழா ஆசியுரை
கிராமத்தில் உள்ள சிவாலத்தில் பூசைநிகழ்த்த 1000ரூபாய் பூசிக்கும் சிவாச்சாரியார்கட்கு 1000ரூபாய் ஐப்பசி மாதம் முதலாக 100கோயில்களுக்கு வழங்கப்பெறும்
Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile Photo

கர்நாடகா பெங்களூரில் நடைபெறும் பாரதிய சந்த்த மகாபரிஷத் 1500 க்கு மேற்பட்ட சாதுக்கள் ஆதீனங்கள் சங்கராச்சார்யார்கள் ஜியர்கள் மடாதிபதிகள் கலந்துகொள்ளும் மாநாட்டில் பங்கேற்கவும் அவிநாசி சென்னை மலேசியா நிகழ்வில் பங்கேற்கவும் சொக்கநாதப் பெருமானுடன் ஞானரதத்தில் யாத்திரை புறப்பட்டார்கள்

அனைவருக்கும் யோகாதின நல்லாசிகள் சக்ரவர்த்தி தவராஜ யோகியெனும் மிக்கு திருமூலன் அருள்மேவும் நாள் எந்நாளோ

அனைவருக்கும் யோகாதின நல்லாசிகள் 
சக்ரவர்த்தி தவராஜ யோகியெனும் மிக்கு திருமூலன் அருள்மேவும் நாள் எந்நாளோ
Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile Photo

தருமையாதீன குருமணிகள் மணிவிழா நிகழ்வு வரிசையில் 365நூல் வெளியீட்டில் இன்று 251ஆவது நூலாக. திருவேட்டக்குடி திருத்தெளிச்சேரி தலவரலாறு திருப்பதிகங்கள் படைக்கப்பெற்றது கார்த்திக் இளையராஜா குருமணிகளிடம் ஆசிபெற்று மிக அரியவாத்தியங்களில் ஒன்றான பஞ்சமுக வாத்தியவாசிப்பை கேட்டல்

Dharumai Adheenam (@dharumaiadhenam) 's Twitter Profile Photo

நாளை காலை தெட்சிணையாத்திரையாக திருச்செந்தூர் கும்பாபிஷேகம் முன்னிட்டு ஞானரதத்தில் சொக்கநாதப் பெருமானுடன் புறப்பாடு

தருமபுரம் அ கோவிந்தராசனார் (தருமபுரத்தார்)நினைவுகூரும் முத்தமிழ்விழாவில் ஸ்ரீரங்கபட்டிணம் பா ராஜகோபாலுக்கு தங்கபதக்கம் சாதராபோர்த்தி நாதஸ்வரகலாநிதி விருது வழங்கியும் போட்டியில் வெற்றிபெற்றோர்கட்கு நாதஸ்வரம் தாளம் சுருதிபெட்டி சீவளி வழங்கியும் குமரகுருபரர் இசைநூல் வெளியிடல்

தருமையாதீன 27ஆவது குருமணிகள் (அவதரித்து) பிறந்து மொழிபயின்ற வளையமாதேவியில் 10-7-2025கட்டளைமடம் திறப்பும் 13-7-2025வேதநாராயணப்பெருமாள் திருக்கோவில் சம்ரோஷணமும் 14-7-2025பானுகோடீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது அன்பர்கள் வந்து தரிசித்து குருவருள் திருவருள் பெறுக

தருமையாதீன. குருமணிகள் மணிவிழா நிகழ்வு வரிசையில் 121சிவ தலங்களில் ருத்ராபிஷேகம் நடைபெறும் அங்கங்கேயிருக்கும் அன்பர்கள் பங்குகொண்டு தரிசித்து இம்மை மறுமை பயனுறுவீர் தொடக்கம் ஆடி 1முதல்