ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile
ℓιℓℓιвєт 🌷🕊

@me_lilipoo

Lover of coffee, books, and nature. Obsessed with elephants and proud Dravidian stock🖤❤. Just trying to navigate this crazy world one laugh at a time⛄🤍✨

ID: 1743445372671082496

calendar_today06-01-2024 01:32:33

6,6K Tweet

817 Followers

290 Following

vio (@slowx55) 's Twitter Profile Photo

கூலி படத்துக்கு டிக்கெட் புக் பண்ண போறாராம் நம்ம எல்லாத்துக்கும். நன்றி ayya. Nosferatu Nic ❤️😂😂😂 எல்லாரும் நன்றி சொல்லுங்க இவள் தமிழ் தேவதை calmbook ℓιℓℓιвєт 🌷🕊 வெள்ளமனசு

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

சிறுமை கொண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன் ஒற்றை சிறகில் ஊன பறவை எத்தனை தூரம் பறப்பேன்...

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

விலக்கி வைப்பவர்களிடம் விலகி இருப்பதே சிறந்தது 😌

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

மரணத்திற்க்கு அஞ்சி ஒவ்வொரு முறையும் வாழ நிர்பந்திக்க படுவதும் ஒவ்வொரு புறக்கணிப்பிற்க்கு பின்னால் வாழ ஆசை படுவதும் என் உலகம் இயங்க காரணம் 🙂

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

அவர்கள் நிறம் மாறுவதைக் கண்டு பச்சோந்தி பயப்படுகிறது.

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

ஒவ்வொரு துயரத்திலும் ஒரு சிறகு முறிகிறது... நான் இத்தனை சிறகுள்ள பறவையா என எனக்கே வியப்பாக இருக்கிறது.... #மனுஷ்

ℓιℓℓιвєт 🌷🕊 (@me_lilipoo) 's Twitter Profile Photo

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா 🥺🤍