
Office of Dr. L Murugan
@office_murugan
ID: 1430524656159641601
25-08-2021 13:38:07
5,5K Tweet
3,3K Followers
202 Following

இன்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடியில் நடைபெற்ற 'இல்லந்தோறும் மூவர்ணக்கொடி' யாத்திரையில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்களிடையே தேச உணர்வினை ஆழப்படுத்துகின்ற விதமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.Narendra Modi ஜி அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த




From shaping individuals to building the nation, the Rashtriya Swayamsevak Sangh has dedicated 100 glorious years to the service of Bharat. As Hon’ble PM Shri Narendra Modi ji said in his #IndependenceDay address, the RSS stands as a symbol of service, discipline, and

India’s diversity is our greatest heritage. As Hon’ble PM Shri Narendra Modi ji said in his #IndependenceDay address, Bharat's strength lies in its diversity. A nation flourishes when all its languages flourish. Under the visionary leadership of Hon’ble PM Shri Narendra Modi





நேற்றைய தினம் இயற்கை எய்திய, மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான அய்யா இல.கணேசன் அவர்களது உடலுக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.Arjun Ram Meghwal ஜி அவர்களோடு இணைந்து சென்று மலரஞ்சலி செலுத்தினேன். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன்



மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில ஆளுநர் அண்ணன் திரு.CP Radhakrishnan அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு


NDA கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து Dr.L.Murugan Office of Dr. L Murugan CP Radhakrishnan #CPRadhakrishnan BJP #MaharashtraGovernor #vicepresidentelection #DDTamilNews




Birthday greetings to Finance Minister Smt. Nirmala Sitharaman Ji. Her efforts are playing a vital role in realising our dream of a Viksit and Aatmanirbhar Bharat. Praying for her long and healthy life. Nirmala Sitharaman

Warm birthday greetings to Respected Smt.Nirmala Sitharaman amma, Hon’ble Minister of Finance, and Corporate Affairs. Your visionary leadership has propelled India to new heights of economic prosperity. I pray for your good health, happiness, and continued success in serving the


இன்று டெல்லி வருகை தந்திருந்த, மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளருமான அண்ணன் திரு. CP Radhakrishnan அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
