Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile
Tamil Nadu Tourism

@tntourismoffcl

Official handle of Department of Tourism.

ID: 3956244860

linkhttp://www.tamilnadutourism.tn.gov.in calendar_today20-10-2015 08:44:53

3,3K Tweet

82,82K Followers

60 Following

India in Bahrain (@indiainbahrain) 's Twitter Profile Photo

Immerse yourself in the regal elegance of #SilverJewellery from #Salem, #TamilNadu — expertly crafted, carefully sourced, and quality-checked to perfection for every jewellery lover.

Immerse yourself in the regal elegance of #SilverJewellery from #Salem, #TamilNadu — expertly crafted, carefully sourced, and quality-checked to perfection for every jewellery lover.
Amrit Mahotsav (@amritmahotsav) 's Twitter Profile Photo

Standing tall at India’s southern tip — the Thiruvalluvar Statue, symbol of wisdom and poetry. 📍Kanyakumari, Tamil Nadu To get featured on our page, tag your photos/videos with #AmritMahotsav #PicOfTheDay #IncredibleIndia #MainBharatHoon 📸: incognito__explorer (Instagram)

Standing tall at India’s southern tip — the Thiruvalluvar Statue, symbol of wisdom and poetry.

📍Kanyakumari, Tamil Nadu

To get featured on our page, tag your photos/videos with #AmritMahotsav

#PicOfTheDay #IncredibleIndia #MainBharatHoon

📸: incognito__explorer (Instagram)
Guidance Tamil Nadu (@guidance_tn) 's Twitter Profile Photo

Koomapatti – The Name That’s Gone Viral! What began as a casual mention has captured national attention, #Koomapatti is now trending across social media, sparking curiosity and admiration. This moment is a powerful reminder of Tamil Nadu’s untapped potential and cultural depth.

Koomapatti – The Name That’s Gone Viral!

What began as a casual mention has captured national attention, #Koomapatti is now trending across social media, sparking curiosity and admiration.

This moment is a powerful reminder of Tamil Nadu’s untapped potential and cultural depth.
TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

1 நாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா சென்னை -1 CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu

1 நாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா சென்னை -1

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> <a href="/Udhaystalin/">Udhay</a>
<a href="/mp_saminathan/">M.P.Saminathan</a>

#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu
Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile Photo

TTDC introduces 1 day spiritual tours to visit famous Amman temples in Chennai, Madurai, Trichy and Thanjavur. The Hon'ble Minister of Tourism Thiru.R.Rajendran announced that the tours will be operated on Tuesdays, Fridays and Sundays every week during the month of Aadi.

TTDC introduces 1 day spiritual tours to visit famous Amman temples in Chennai, Madurai, Trichy and Thanjavur.

The Hon'ble Minister of Tourism Thiru.R.Rajendran announced that the tours will be operated on Tuesdays, Fridays and Sundays every week during the month of Aadi.
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்களும் ஜமுனாமரத்தூர், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 25-வது கோடை விழாவை தொடங்க வைத்தனர்.

Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) 's Twitter Profile Photo

ஏங்ங்ககக... விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அழகான கிராமங்கள் நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. செண்பகத் தோப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் ட்ரக்கிங் Trek Tamil Nadu அழைத்துச் செல்லப்படுகிறது, ராஜபாளையத்தை ஒட்டி சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், ராக்காச்சி

Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

Welcoming our new Director, Thiru. T. Christuraj, IAS, to Tamil Nadu Tourism and Managing Director of Tamil Nadu Tourism Development Corporation. We are delighted to welcome his leadership as we strive to elevate Tamil Nadu’s position as a premier global tourism destination.

Welcoming our new Director, Thiru. T. Christuraj, IAS, to Tamil Nadu Tourism and Managing Director of Tamil Nadu Tourism Development Corporation.
We are delighted to welcome his leadership as we strive to elevate Tamil Nadu’s position as a premier global tourism destination.
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை கோடை விழாவினை 29.06.2025 அன்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்களும் தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம்  ஏலகிரிமலை  கோடை விழாவினை 29.06.2025 அன்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்களும் தொடங்கி வைத்தனர்.
Guidance Tamil Nadu (@guidance_tn) 's Twitter Profile Photo

#TamilNadu Secures 69 Geographical Indication (#GI) Tags – Among the Top in India From #Kancheepuram silk and #Thanjavur paintings to #Srivilliputhur palkova and #Nilgiri tea, Tamil Nadu’s rich heritage and skilled communities continue to gain national and global recognition.

#TamilNadu Secures 69 Geographical Indication (#GI) Tags – Among the Top in India

From #Kancheepuram silk and #Thanjavur paintings to #Srivilliputhur palkova and #Nilgiri tea, Tamil Nadu’s rich heritage and skilled communities continue to gain national and global recognition.
Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile Photo

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவிற்கும், 3 நாட்கள் இராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவிற்கு: ttdconline.com

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவிற்கும், 3 நாட்கள் இராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

முன்பதிவிற்கு:
ttdconline.com
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile Photo

சென்னை மக்களே 📢📢 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா.... 18.07.2025 முதல் 15.08.2025 வரை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. உடனே புக் பண்ணுங்க.... முன்பதிவிற்கு ttdconline.com

சென்னை மக்களே 📢📢

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா....

 18.07.2025 முதல் 15.08.2025 வரை,  செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது.

உடனே புக் பண்ணுங்க....

முன்பதிவிற்கு ttdconline.com