Priya💖 (@maha_daughter) 's Twitter Profile
Priya💖

@maha_daughter

Data Analyst / Software Engineer

TVK Supporter 💐

ID: 1288670847813574656

calendar_today30-07-2020 03:01:30

115,115K Tweet

9,9K Followers

2,2K Following

Pa.Prithivi Raj_TVK (@prithivir8) 's Twitter Profile Photo

விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட தலைமை சார்பாக விவசாயிகளுக்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..✊🔥🇪🇸 Vijay TVK Vijay N Anand Jagadish M S D MuraliMani TVK Party HQ தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) Madurai Vijay Anban Dr Prabhu Friends #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay‌ #TVK #TVKVijay‌

Nellai District TVK IT Wing (@nellaitvkitwing) 's Twitter Profile Photo

தமிழக அரசே !!! தமிழக அரசே !!! விடுதலை செய் !!! விடுதலை செய் !!! ஏழைத் தொழிலாளர்களை விடுதலை செய்!!! TVK Vijay N Anand CTR.Nirmalkumar #IStandWithSanitationWorkers

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

ஒரு பெண்னை கைது செய்யும்போது பெண்மையை போற்றுவோம் என்று அவள் ஆடயை உறுவுவது.. திமுகவிற்கு ஒட்டு போட்ட சாதாரண மக்களின் இன்றைய நிலை இதுதான் கண்டனங்கள் Anna இவங்கள வச்சி செய்ங்க TVK Vijay Aadhav Arjuna

balaa.TVK. (@balaatvk) 's Twitter Profile Photo

ஒரு பெண்னை கைது செய்யும்போது பெண்மையை போற்றுவோம் என்று அவள் ஆடயை உறுவுவது.. திமுகவிற்கு ஒட்டு போட்ட சாதாரண மக்களின் இன்றைய நிலை இதுதான் #IStandWithSanitationWorkers #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் #SanitationworkersProtest #TVKVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம்

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

TVK carders are protesting in front of the building where protest leader K.Barathi is detained #StandWithSanitaryWorkers TVK Cadres also offering food and water sanitary workers in various places

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

///I am least bothered about what Dmk promised/// இப்படி சொல்ல கொஞ்சம் கூட வெட்கமாக இல்லைல!🤦‍♂️ என்ன ஜென்மம் நீங்கலாம்

😎 (@lumospascal) 's Twitter Profile Photo

LTCU president Mr. K.Barathi, advocate. The man who stood with the protesters from day one. Was brutally arrested along with the workers yesterday. Currently being unlawfully detained like a terrorist. TVK carders are not even allowed to meet him.He trusted the public to save him

பிரபு (@pnarassiman) 's Twitter Profile Photo

டேய் திருட்டு திராவிட மாடல் நாய்களா.. காவல் துறை தன் சுயத்தை இழந்துவிட்டது..

𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 (@tvkleo2024) 's Twitter Profile Photo

🚨👌TVK Vijay மதுரை மாநாட்டில் வெற்றி தலைவர் பேசும்போது திமுக ஒரு கட்சி 2026 இருக்காது

EstherRachel (@estherrachelj) 's Twitter Profile Photo

தெரு நாய்ங்கள விட நாங்க கேவலமா போய்ட்டோமா கேட்கவே அவ்ளோ வலிக்குது வாக்குறுதி குடுத்து அந்த ஓட்டுல ஆட்சியை பிடிச்சு அதே மக்களுக்கு துரோகத்தை பண்ணிட்டீங்க CM சார்

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

அதிகாரத்தின் அடக்குமுறை திமிருக்கு அறம் ஏந்திய எம் தாய்மார்களின் கண்ணீர் முடிவுரை எழுதும்!

Suhel Imran (@imransuhel) 's Twitter Profile Photo

Yesterday at 10pm these people said we have court order & pulled down so many people into tears 😭. Today the so called ruling party have kept their party flags & keeping a function for the same party. 1/2

Suhel Imran (@imransuhel) 's Twitter Profile Photo

This function is happening today in the same location where the people were protesting till yesterday night. These videos have personally taken by me. 2/2

சங்கர் ரஜினி ரசிகன் (@rajinirasigan53) 's Twitter Profile Photo

துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு இடையூறு பன்னாங்கனு அவங்கள கைது பன்ன போலிஸ் இவங்க இடையூறு பன்னும் போது மட்டும் ஏன் கைது பன்னலைனு Dr M K SHARMILA அக்கா கேட்க சொன்னாங்க twit போட்டு 😞😞

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

நேற்றிரவு கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, காவல் நிலையத்தில் அடைக்க முற்படும் காவலர்கள். TVK Vijay Anna Aadhav Arjuna

Shabbir Ahmed (@ahmedshabbir20) 's Twitter Profile Photo

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.